சிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு} | Tamil247.info

சிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி | புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?


சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ள பெரும்பாலோனோர் இளவயதில் ஏதோ ஒரு வேகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பழக்கத்தை கற்றிருப்பார்கள். பிர்க்கலத்தில் அந்த பழக்கத்தை விட்டோழிக்கலாம் என எண்ணினாலும் விட முடியாமல் அவதி படுவதுண்டு.
cigarette palakkam niruttha vazhi, pugai palakkam, health tips in tamil, stop smoking tips using lemon and salt, Natural remedy for quit smoking habit, tham adippadhai niruttha mudiyuma

சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும், நுரையீரல் பலம் இழக்கும், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறக்க நேரிடலாம். இவற்றை கருத்தில் கொண்டும் குடும்ப உறவினர்களான மனைவி, மகள், அம்மா போன்றோர்களின் இடைவிடாத கோரிக்கையாலும் புகைக்கும் பழக்கத்தை நிறுத்த எண்ணினீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழியை பின்பற்றலாம்.

எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி நிறைய உப்பை போட்டு காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றும் பொது ஒரு துண்டை எடுத்து நாக்கின் மீது வைத்துக்கொள்ளுங்கள், சிகரெட் பிடிக்க தோன்றாது. நாளடைவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் முற்றிலும் நின்றுவிடும்.

இந்த புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் வழி உங்களுக்கு உபயோகமாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பயனடைய செய்யுங்கள்.
cigarette palakkam niruttha vazhi, pugai palakkam niruttuvadhu eppadi, health tips in tamil, how to stop smoking tips using lemon and salt, Natural remedy for quit smoking habit, pugai pidikkum pazhakkam, tham adippadhai niruttha mudiyuma,
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}
Tamil Fire
5 of 5
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி | புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News