Top Ad 728x90

Latest Posts

01 ஆகஸ்ட் 2015

கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா - {சமையல் செய்முறை}

கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா, corn flakes Upma samayal seimurai, Cronupma recipe in tamil}

கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா.. {corn flakes Upma samayal seimurai | Cronupma recipe in tamil}

செய்ய தேவையான பொருட்கள் :

  1. கார்ன் ப்ளேக்ஸ்
  2. கடுகு
  3. கருவேப்பில்லை 
  4. பச்சை மிளகாய் 
  5. கேரட்
  6. வெங்காயம் 
  7. தக்காளி 
  8. முந்திரி பருப்பு
  9. உப்பு 
  10. இஞ்சி பூண்டு விழுது

 கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா, corn flakes Upma samayal seimurai, Cronupma recipe in tamil}

கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா செய்முறை :

கார்ன் ப்ளேக்சை மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை ஊறவிடவும் .
பின்பு அதை பிழிந்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துகொள்ளவும் .

பின்பு ஒரு கடாயில் எண்ணை ஊற்றி அதில் கறிவேப்பில்லை , கடுகு, க.பருப்பு , முந்திரி பருப்பு , பச்சை மிளகாய் , வெங்காயம் , துருவிய கேரட், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் பிழிந்து வைத்த
கார்ன் ப்ளேக்சை சேர்த்து வதக்கி இறக்கவும்.

கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா, corn flakes Upma samayal seimurai, Cronupma recipe in tamil}
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'கார்ன் ப்ளேக்ஸ் உப்புமா - {சமையல் செய்முறை}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90