மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? - Joke | Tamil247.info

மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? - Joke

Mappillai eppadima irukkanum tamil joke..

Mappillai eppadima irukkanum tamil joke, whatsapp share tamil jokes, facebook jokes, whatsapp jokes, twitter jokes, appa ponnnu comedy

அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்?
மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது,
nepolean மாதிரி வீரமா இருக்கனும்.
xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது,
wine மாதிரி சிகப்பா இருக்கனும்,
old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது,
johny walker மாதிரி இளமையா இருக்கனும்,
sarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது,
scotch மாதிரி மென்மையா இருக்கனும்,
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது..

Mappillai eppadima irukkanum tamil joke..


Appa: unakku mappillai eppadimma irukkanum?
Magal: Monitor maadhiri mattama irukka koodaadhu,
Nepolean Madhiri karuppaa irukka koodadhu,
wine madhiri sigappa irukkanum,
old monk madhiri  kilavana irukka koodadhu,
Johny walker madhiri ilamaiya irukkanum, 
Sarayam madhiri erin ji vizha koodadhu,
scotch madhiri menmaiya irukkanum,
mukkiyamana vishayam maapillai thannee adikka koodadhu.. :)
 

இந்த 'மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? - Joke ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? - Joke
Tamil Fire
5 of 5
Mappillai eppadima irukkanum tamil joke..
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment