25 ஜூலை 2015

, , ,

விரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு

virai veekam treatment, Virai veekam home remedy, virai veekam in tamil, hydrosil, virai vaadham, Left virai veekkam, right testicle pain, இடது பக்க வெதர் வீக்கம், vedharu veekkam, aangal kottai veekam, hydrocele, kazharchi Kaai

விரை வீக்கம், விதை பை வலி குணமடைய மூலிகை மருத்துவம்.

Tags: virai veekam treatment, Virai veekam home remedy in tamil, hydrosil, virai vaadham, kottai veekkam, kalachikai, milagu

அநேகமாக வயதாகிவிட்டால் நிறைய ஆண்களுக்கு விரை வீக்கம் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் எங்கே வெளியே சொன்னால் அவமானம் என்று சொல்ல கூச்சபடுவார்கள் மற்றும் மருத்துவமும் செய்துகொள்ள மாட்டார்கள்.

விரை வீக்கம், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு தமிழகத்தின் பெருபாலான பேருந்து நிறுத்தங்களில் துண்டு பிரசுரம்(பிட் நோட்டீஸ்) ஒட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த துண்டு பிரசுரத்திலுள்ள முகவரிக்கு போனால் நோய் சரியாகுமோ இல்லை பையிலுள்ள பணத்தை கரப்பார்களோ என்ற சந்தேகத்தில் விரை வீக்கம் உள்ளவர்கள் அங்கே செல்வது கிடையாது.
virai veekam treatment, Virai veekam home remedy in tamil, hydrosil, hydrocele, virai vaadham, kottai veekkam, kalachikai, milagu

அப்படிப்பட்டவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இந்த இயற்கை மருத்துவத்தை பதிவு செய்கிறோம். இந்த எளிய மூலிகை மருத்துவத்தை உங்கள் வீட்டிலேயே குறைந்த செலவில் செய்து பயன் பெறலாம். மருத்துவத்தின் மூலம் குணமடைந்தால் உங்களைப்போல் அவதிபடுவோர்களுக்கும் இந்த மருத்துவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள், பரிந்துரை செய்யுங்கள்.

விரை வீக்கம் போக்கும் கழற்சிக்காய் தைலம்:


தேவையானவை: கழற்சிக்காய் போடி, விளக்கெண்ணை, மிளகு

மருந்து தயாரிக்கும் முறை: அடுப்பில் வாணலியை வைத்து
விளக்கெண்ணை ஊற்றி அதில் ஒரு சிறு கரண்டி அளவு கலச்சிக்காய் பொடியை போட்டு நன்றாக மிக்ஸ் செய்துகொண்டே எண்ணெய்யை காய்ச்ச வேண்டும். சிறிது நேரமான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியவுடன் கழற்சிக்காய் தைலத்தை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துகொண்டு விரை வீக்கம் உள்ள பகுதிகளில் மேல் பூச்சு மருந்தாக பூசி வரவேண்டும்.

அதே வேளையில் கழற்சிக்காய் பொடியுடன் மிளகு சேர்த்து(ஒரு கலச்சிகாய் அளவு பொடிக்கு 5 மிளகு என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும், அதாவது 100க்ம் கழற்சிக்காய் பொடிக்கு 20 முதல் 25 கிராம் மிளகு போடி சேர்க்கவேண்டும்) ஒரு டீஸ்பூன் அளவிற்கு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், விதை பை வலி போன்றவை நிச்சயம் தீரும்.

விரை வீக்கம் சரியாக மற்றுமோர் இயற்க்கை மருத்துவம் உள்ளது. அதை விரைவில் பிரசுரிக்க உள்ளோம்.. மீண்டும் வருக / அல்லது உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும்


இந்த விரை வீக்க மருத்துவத்தை உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பரிந்துரை செய்யுங்கள்..
Source: Naattu Maruthuvam | Kazharchi Kaai | Treats poly-cystic ovaries on Dec 31, 2014 (Sun tv) virai veekam treatment, Virai veekam home remedy, virai veekam in tamil, hydrosil, hydrocele, virai vaadham, Left virai veekkam, right testicle pain, இடது பக்க வெதர் வீக்கம், vedharu veekkam, aangal kottai veekam, kazharchi Kaaiஎனதருமை நேயர்களே இந்த 'விரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News