04 ஜூலை 2015

,

வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் மல கிருமிகளை போக்க எளிய மூலிகை மருத்துவம்..

Vayitrai suttham seiyyum iyarkkai maruthuvam (paati vaithiyam), ungal kulandhai pasiyedukka vaikkum maruthuvam, kulandhai udal thera vaikka, kudal pulukkal neekka natural herbal medicine,

வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் மல கிருமிகளை போக்க மூலிகை மருத்துவம்..(Natural medicine for Worm cleaning - vayitru puzhu, keeripoochi, kirumigal pokka mooligai maruthuvam)kulandhaikku pasi edukka vaikkum, kudalil ulla keeri pooci kolla, mooligai medicine by sathiyavani
தேவையான மூலிகை: பாகற்காய் இலைகள்

செய்முறை: பாவக்காய் கோடியிலுள்ள இலைகளை 60ml சாறு வருமளவிற்கு பறித்து மிக்சியில் போட்டு அரைத்து சக்கையை எடுத்து போட்டுவிட்டு 60ml சாற்றை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கீரிபூச்சி, குடர் புழுக்கள் மற்றும் இதர கிருமிகள் இறந்து வெளியேறிவிடும். இதனால் உங்கள் குழந்தைகள் நன்றாக பசியெடுத்து சாப்பிடுவார்கள், சாப்பிட்ட உணவிலுள்ள சத்துக்களும் வீணாகாமல் குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்.
by Dr. Sathyavanivayitrilulla pulukkalai neekka, keeripoocchi mattrum mala kirimigalai pokka mooligai marutthuvam..

Thevaiyaana mooligai: Paakarkkai ilaigal

Seimurai: pavakkai kodiyilulla ilaigalai 60ml saaru varumalavirkku paritthu mixiyil pottu araitthu sakkaiyai edutthu pottuvittu 60ml saatrai thodarndhu moondru natkalukku ungal siru pillaigalukku thandhaal vayitril ulla keerippochi, kudar pulukkal mattrum idhara kirumigal irandhu veliyerividum. piragu ungal kulandhaigalukku nandraaga pasiyedutthu saappiduvaargal, saapitta unavilulla satthukkalum veenaagamal kulandhaigal ootam peruvaargal.
Vayitrai suttham seiyyum iyarkkai maruthuvam (paati vaithiyam), ungal kulandhai pasiyedukka vaikkum maruthuvam, kulandhai udal thera vaikka, kudal pulukkal neekka natural herbal medicine, Natural Deworm technique, anus itching home remedies, Intestinal Worm Treatment, Home Remedies for Intestinal Worms, worm in child's stomach, vayiru poochi
வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் மல கிருமிகளை போக்க மூலிகை மருத்துவம்..(Natural medicine for Worm cleaning - vayitru puzhu, keeripoochi, kirumigal pokka mooligai maruthuvam)எனதருமை நேயர்களே இந்த 'வயிற்றிலுள்ள புழுக்களை நீக்க, கீரிபூச்சி மற்றும் மல கிருமிகளை போக்க எளிய மூலிகை மருத்துவம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News