18 ஜூலை 2015

,

தினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா..?

use shampoo daily is good for hair, apply shampoo hair fall, hair loss dounts in tamil, skin doctor specialist advice about using shampoo, regular shampoo habit,

தினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா டாக்டர்? dhinamum shampoo poduvadhal mudi kottumaa? daily shampoo use pannalaama..?

தினமும் ஷாம்பூ போடுவது மிகவும் நல்லது.  விளையாட்ட சொல்ல போனால் வீட்டிலுள்ள தரையை கழுவ தினமும் டெட்டொல், ஹார்பிக், ஷாம்பூ, ஆசிட் என பலவற்றை போட்டு சுத்தமாக வைத்துகொள்வார்கள் அனால் தலையை கழுவ மாட்டார்கள் நம் மக்கள்.  சரி மட்டேருக்கு வருவோம்,
use shampoo daily is good for hair, apply shampoo hair fall, hair loss dounts in tamil, skin doctor specialist advice about using shampoo

தினமும் ஷாம்பூ போடுவதால் என்னவாகும்?


ஷாம்பூ போட்ட உடனே தலையை கழுவி விட்டால் எந்த side effect டும் இருக்காது, ஆனால் அப்படி செய்யாமல்
ஷாம்பூ போட்டுவிட்டு நேரம் கழித்து குளிப்பதால் ஷாம்பூ தலை முடியின் மீதுள்ள மேற் சட்டையை பாதிக்க செய்துவிடும் இதனால் முடி மெல்லியதாக மாறிவிடும். ஆகையால் ஷாம்பூ போட்ட உடனே தலையை கழுவிவிடவேண்டும்.

Related: ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..

எந்த விதமான ஷாம்பூ வாங்குவது?


சோடியம் லாரேட் சல்பேட்(Sodium Laureate Sulphate) உள்ள ஷாம்பூ உபயோகம் செய்தல் முடிக்கு பாதிப்பு குறைவு. ஷாம்பூ வாங்கும் பொது சோடியம் லாரேட் சல்பேட் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். அனால் ஷாம்பூ போட்ட உடனே தலை கழுவி வந்தீர்கள் என்றால் தினமும் ஷாம்பூ போடுவதில் தப்பில்லை.

Dr. Ratnavel
Skin specialist  
use shampoo daily is good for hair, apply shampoo hair fall, hair loss dounts in tamil, skin doctor specialist advice about using shampoo, regular shampoo habit, எனதருமை நேயர்களே இந்த 'தினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News