24 ஜூலை 2015

, , ,

உடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்பம் பூ | எழுமிச்சை | தேன்

உடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்பம் பூ | எழுமிச்சை | தேன், thoppai kuraiya patti vaithiyam, udal edai kuraippathu eppadi, thoppai kuraiya valigal, udal edai kuraippu in tamil, udambu vayiru kuraya, weight loss in tamil language, natural remedy for fat loss, home remedy in tamil

உடல் எடை கூட காரணம்: 

சாப்பிடும் பொழுது இடைவெளி விட்டு சாப்பிடுவதால் உடல் எடை கூடும். டிவி பார்த்துகொண்டோ அல்லது யாருடனாவது பேசிக்கொண்டோ இடைவெளி விட்டு சாப்பிடுவதால் உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
Related: உடல் எடையை குறைக்கும் எளிய உணவு முறைகள்...
உடல் பருமனை குறைப்பதற்கு இந்த இயற்க்கை வைத்தியத்தை செய்து பயன் பெறலாம்.
thoppai kuraiya patti vaithiyam, udal edai kuraippathu eppadi, tamil weight loss tips, easy, eliya vazhi, kundaana udambu, kundu vayiru, koluppu, kozhuppu, udal edai kuraippu in tamil, oola sadhai, paanai vayiru, alla sadhai
thoppai kuraiya patti vaithiyam, udal edai kuraippathu eppadi, thoppai kuraiya valigal, udal edai kuraippu in tamil

தேவையான மூலிகைகள்: வேப்பம் பூ = 25 பூ, எலுமிச்சம் பழம் = அரை, தேன்

குறிப்பு:
எலுமிச்சம் பழத்தை நேரடியாக சாப்பிட கூடாது அப்படி சாப்பிட்டால் எழுமிச்சையிலுள்ள சிட்ரிக் ஆசிட் வயிற்றை புண்ணாக்கிவிடும். பொதுவாக இரண்டு லிட்டர் தண்ணீருக்கு ஒரு எலுமிச்சம் பழம் என்ற விகிதத்தில் கலந்துதான் சாப்பிடவேண்டும். அப்படி நேராக சாப்பிட வேண்டுமென்றால் அதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

மருந்து தயாரிக்கும் முறை: 25  வேப்பம் பூ(ஒரு கொத்து), எலுமிச்சை சாறு, தேன் இவைகளை ஒரு சிறு பாத்திரத்தில் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.

மருந்து சாப்பிடும் முறை: காலை வெறும் வயிற்றில் உப்பால் பல்லை துலக்கி விட்டு தேன் எலுமிச்சை சாறு மற்றும் வேப்பம் பூ கலந்த கலவையை உள்ளங்கையில் வைத்து சாப்பிட்டுவிட்டு 48 நாட்களுக்கு நடை பயிற்சி செய்து வந்தால் உடல் எடை கரையும். வேப்பம் பூவிற்கு உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றும் தன்மை உள்ளது.

பத்தியம்:

  • இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு உடனே
பாலோ அல்லது பால் கலந்த உணவை கண்டிப்பாக சாப்பிட கூடாது.
  • கறி, மீன், முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால் உடல் எடை கூடுமே தவிர பலன் கிடைக்காது.
  • ஒரு நாளைக்கு மூன்று வேலை மட்டும் உணவு எடுத்துகொள்ள வேண்டும் 32 கவாலமாக இருந்தாலும் ஒரே வேளையில் சாப்பிட வேண்டும். 
Related: உடலை கட்டமைப்புடன் வைப்பதற்காக ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

Video source: Paarambariya Maruthuvam - Episode 601 - February 23, 2015
thoppai kuraiya patti vaithiyam, udal edai kuraippathu eppadi, thoppai kuraiya valigal, kundaana udambu, kundu vayiru, koluppu, kozhuppu, udal edai kuraippu in tamil, kuraippu, udambu vayiru kuraya, weight loss in tamil language, natural remedy for fat loss, home remedy in tamilஎனதருமை நேயர்களே இந்த 'உடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்பம் பூ | எழுமிச்சை | தேன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News