தேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்.. | Tamil247.info

தேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..

{thengai ennai payangal} பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் என்பது நமக்கு தெரிந்ததுதான், தேங்காய் ஏணையில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே காண்போம் .

Realted: தேங்காய் உரிக்கும் "இயந்திரம்" Amazing !!


thengai ennai 8 mukkiya payangal, 8 important Coconut benefits

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தல்:


வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.


வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.


தலை முடி வளர்ச்சி:


தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

புண்கள் விரைவாக ஆறுவதற்க:


புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

 Related: பேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க:


உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தலைப் பொடுகை நீக்க: 


தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு:


வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

முகம் பொலிவுபெற:


தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

Related: தலை முடி உதிர்வதை தடுக்க என்ன செய்யலாம்..?

சளி நிவாரணம்:


சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
thengai enna;i payangal, coconut oil benefits in tamil, Iyarkai marundhu, natural medicine for skin problems, tamil health news, nalla porutkal, 

இந்த 'தேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
தேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..
Tamil Fire
5 of 5
{thengai ennai payangal} பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் என்பது நமக்கு தெரிந்ததுதான்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment