08 ஜூலை 2015

, ,

தேன் சாப்பிடுவதால் குணமாகும் 15ற்க்கும் மேற்பட்ட நோய்கள்..

then sappittal kunamaagum 15 vidha noigal, honey cures most disease, natural honey medicines, iyarkai unavugal, kuldal pun, vayittru pun, vayiru erichal, Peptic ulcer, ulcer

வயிற்று புண், குடல் புண் சரியாக சில எளிய மருத்துவங்கள்..

வயிற்று வலி மற்றும் ஜீரணக்கோளாறு: கடுமையான வயிற்று வலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்று வலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.
then sappiduvadhal kunamaagum noigal, vayitru vali, vayitru pirachanai, kudal pun theerum
ுடல் புண்: உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு இதையே 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் ுடல் புண்கள் ஆறிவிடும்

வயிறு எரிச்சல், வயிறு இரைச்சல்: வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.


வயிற்றில் புழு மற்றும் வயிற்று புண்: ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.அஜீரண பேதி: இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

செரிமான கோளாறு: ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும்.

வயிற்றுக் கோளாறு: அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

வயிற்றுபுண், குடற்புண்: பத்து கொன்றை மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும்.

சீதளபேதி: சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும்.
 
வயிற்று புழு: குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
 
இதயம் பலம் பெற: 1தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும், இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருக வேண்டும்.

வறட்டு இருமல்: நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

கை, கால்கள், விரல்கள், உடல் நடுக்கம்: சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

நரம்புகள் சுறுசுறுப்பு: என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.

அடிக்கடி சிறுநீர்: ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.

சுவாசத்தொல்லை: தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
  
then sappittal kunamaagum 15 vidha noigal, honey cures most disease, natural honey medicines, iyarkai unavugal, kuldal pun, vayittru pun, vayiru erichal, Peptic ulcer, ulcer , Abdominal pain,
Stomach irritation, Stomach trouble, Stomach worm, Digestive disorder,  Hands, legs, fingers, shivering,  Frequent urination

Vayitru pun, kudal pun sariyaaga sila eliya marutthuvangal..

Vayitru vali matrum jeeranakkolaaru: Kadumaiyaana vayitru vali, ullavargal kotikkum thanneer oru cup edutthu athanudan oru tea spoon thenai kalanthu kudippatarku pothumaana alavu sooddudan andha neerai kudikka vendum. Ivvaaru kudippathanaal vayitru vali, ninruvidum, jeeranakkolaarugalum kunamaagum.

Vayitru pun kudal pun theera maruthuvam, pati vaithiyam, iyarkai maruthuvam - nathural medicines in tamil

kudal pun: Unavu unpatarku irandu mani neratthirku munpu irandu spoon then arunta vendum. Piraku ithaiyhe 10 thinangal todarnthu seythu vandhaal kudal pungal aarividum.

Vayiru erichal, vayiru iraichal: Vayitril erichal, vayitril iraichal iruntaal unavukku oru mani neratthirku munpu irandu tea spoon then arunta vendum. Todarnthu sila naadgalukku aruntinaal vayitril erppadum erichal, iraichal aagiyana kunamaagividum.

Vayitril puzhu matrum vayitru pun: aalamaratthilirunthu oru tea spoon paal edutthu atil 1 tea spoon then kalanthu arunta vendum. Aruntinaal vayitrilulla puzhukgal veliyherum, vayitrilulla pungalum kunamaagum.

Ajeerana pheti: Iñsiyai siru thundugalaaga veddi oru paatthiratthil poddu aduppil vaitthu sivakkumpadi varukka vendum. Atil oru kap neeraiyum irandu tea spoon thenaiyum kalanthu kaaycha vendum. sundakkaayntathum irakki vadikaddi arunta vendum. Ippadi iruvhelai aruntinaal serimaanam aagaamaiyaal erppadda pheti ninruvidum.

serimaana kolaaru: Oru tea spoon milakait tool seythu melliya thuniyil salitthukkolla vendum. Atil arai tea spoon tool edutthu athanudan then kalanthu udkolla vendum. serimaanakkolaarugalaal erppadda vayitrunoy kunamaagum.

Vayitruk kolaaru: Akatthik keeraiyaik kaampu neekki aayntedutthu aaviyil vegavaikka vendum. Atai saarupizhinthu edutthu athanudan then kalanthu aruntinaal ellaavitha vayitruk kolaarugalum kunamaagum.

Vayitrupun, kudarpun: Patthu konrai marappookgalai 100milli pasumpaalil iddu kaaychi poo nanraaga ventathum vadikaddi athanudan 1 tea spoon then kalanthu aruntalaam. ithanaal vayitrukkolaarugal, vayitrupun, kudarpun aagiyana kunamaagum.

seetalapheti: seetalaphetiyai kunappaduttha 100milli aaddupaalai oru tea spoon then kalanthu aruntavendum.

Vayitru puzhu: Kuppai mheni sediyin vherai iditthu kaṣaayamaagka vendum. Akkaṣaayatthil 30milli edutthu athanudan sirithu then kalanthu aruntinaal vayitru puzhukgal veliyaagum.

ithayam palam pera: 1Tamlar venneeril 1 tea spoon then kalanthu pinpu atil arai elumichaipazha saatraiyum chertthu saappiddu vandhaal udal eppozhuthum surusuruppaaga irukkum. Nuraiyeeralil chertthulla sali ellaam kan kaanata idatthirku odividum. Kudal matrum vayitrukkolaarugal neengividum. Kulirchiyaal erppadum ellaa viyaatigalaiyum udal etirtthu ninru tadutthuvidum, ithaya paatippugal neengi ithayam palam perum. Putiya irattham udampil paayntodum atikaalaiyilum, padukkacselvatarku munpum paruka vendum.

Varaddu irumal: Nellikkaaygalait thundu thundaagki then, helakkaay, rojaa ithazhgal chertthu irandu naadgal veyilil kaayavaikkavendum. Pinpu 1tea spoon veetam kaalaiyum maalaiyum saappiddu vandhaal varaddu irumal kunamaagividum.

Kai, kaalgal, viralgal, udal nadukkam: silarukku kai, kaalgal, viralgal, matrum udal nadunga aarampikkum ivargal tinamum oru tamlar paalil oru tea spoon then kalanthu saappiddu vandhaal nichayam kunam kaanpaargal.

Narampugal surusuruppu: Enrum ilamaiyudan irukkavendumena virumpuvor tinamum thenai arunta vendum. Naarpathu vayatai kadandhavargal tinamum thenai aruntalaam. Oru tea spoon thenai saappiddu vandhaal arai mani neratthil narampugal surusuruppudan tikazhum.

Adikkadi siruneer: Oru mhesaikkarandi thenai iravil padukkum pothu undu vandhaal adikkadi siruneer kazhikkum nilai maarum. Naramput talarchikkut thenaivida sirandha marunthu illai.

suvaasatthollai: Thenai thulasi saaril kalanthu upayokippathu sali tondai veekkam, brochities enappadum suvaasatthollai ponravaigalukku mikavum nallathu.எனதருமை நேயர்களே இந்த 'தேன் சாப்பிடுவதால் குணமாகும் 15ற்க்கும் மேற்பட்ட நோய்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News