Tamil Jokes Collection - 7 July 2015 | Tamil247.info

Tamil Jokes Collection - 7 July 2015

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Tamil Jokes Collection - 7 July 2015 | தமிழ் ஜோக்ஸ் கலக்க்ஷன்

office late coming joke in tamil to share in whatsapp, tamil comedy

ஜோக் 1:

வேலைக்கு தினமும் அரை மணி, முக்கல் மணி லேட்டா வரீங்களே.. என்?

நீங்கதானே , "வேலைன்னு வந்துட்டா டைம் பார்க்க கூடாதுன்னு சொன்னீங்க"..

appa paiyyan joke in tamil language
ஜோக் 2:

எங்கப்பா என்கிட்டே எது சொன்னாலும் ' ஒழுங்கு மரியாதை' யோடதான் சொல்லுவாரு"

"என்ன சொல்றே நீ"

எப்பவும் என்கிட்டே டேய் நான் சொல்றத 'ஒழுங்கு மரியாதையா கேளு' ன்னு தான் சொல்லுவாரு..."


Joke 1:

Velaikku thinamum arai mani, mukkal mani late aa vareengale.. en?
neengadhane , "velainnu vandhuttaa time paarkka koodaadhunnu soneenga"..

Joke 2:

Engappa enkitte edhu sonnaalum ' olungu mariyaadhai' yodadhaan solluvaaru"

"enna solre nee"

eppavum enkitte dei naan solradha olungu mariyaadhaiyaa kelu' nnu solluvaaru..."

Credits: Dinamani siruvarmani


Tamil Jokes Collection - 7 July 2015, tamil jokes in tamil language, tamil kadi jokes, tamil jokes images, tanglish jokes, mokka nagaichuvai 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'Tamil Jokes Collection - 7 July 2015' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
Tamil Jokes Collection - 7 July 2015
Tamil Fire
5 of 5
Tamil Jokes Collection - 7 July 2015 | தமிழ் ஜோக்ஸ் கலக்க்ஷன் ஜோக் 1: வேலைக்கு தினமும் அரை ம...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News