05 ஜூலை 2015

பொது அறிவு வினா விடைகள் - 1

podhu arivu vina vidai quiz in tamil, general knowledge questions in tamil, pothu arivu kelvi pathil, pothu arivu thagaval


podhu arivu vina vidai quiz in tamil
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார்?டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு.

4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?வித்யா சாகர்.
podhu arivu vina vidai quiz in tamil, general knowledge questions in tamil, pothu arivu kelvi pathil, pothu arivu thagaval


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பொது அறிவு வினா விடைகள் - 1' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90