பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்.. | Tamil247.info
Loading...

பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..

{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்..

வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டிக்கொள்ள தனது மார்பகங்களை பெரிதாக மாற்றுவதற்காக பிளாஸ்டிக் மற்றும் சிலிகான் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள் செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் உடல் உபாதைகளும் அடைகின்றனர்.

Related :பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..

அதுபோலல்லாமல் இயற்கையாகவே மார்பக அழகை கூட்டுவதற்கும், மார்பகத்தை பெரிது படுத்துவதற்கும் சில உடற்பயிற்சிகள் உள்ளன,  அவைகள் என்னென்ன என காண்போம்.
pengal marbagam valara udarpayirchi muraigal, breast size enhancement exercise videos, maarbagam valara tips in tamil

மார்பக உடல்பயிற்சி:

ஒரு சில வகை உடற்பயிற்சிகள் பெண்கள் மார்பகம் வளருவதற்கும், கட்டுகோப்பான மார்பக அழகை பெறுவதற்கும் துணைபுரியும். ஆங்கிலத்தில் அவற்றை pushups, wall pushups, crossover pushups, bench presses, chest presses and chest compressions என சொல்வார்கள். இது போன்ற உடற்பயிற்சிகள் தோள்பட்டை மற்றும் கைகளின் அசைவால் செய்யப்படுவதால் மார்பகத்தை சுற்றியுள்ள தோல் மற்றும் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து மார்பகம் மற்றும் மார்பகத்தை சுற்றியுள்ள பகுதிகள் அழகு பெரும்.

Related: பெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ்

மேல் சொன்ன உடற்பயிற்சிகளை எப்படி செய்யவேண்டுமென கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Chest Pushup:

Wall Pushup:

Crossover Pushups:

pengal marbagam valara udarpayirchi muraigal, breast enhancement exercise videos, maarbagam valara tips in tamil,
pengal marbagam valara tips in tamil, pengal marbagam valara udarpayirchi muraigal,  pushups, wall pushups, crossover pushups, bench presses, chest presses and chest compressions, marbagam valarchi tamil
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..
Tamil Fire
5 of 5
{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment