பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்.. | Tamil247.info

பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

{Pengal Marbagam perithaga valara Massage} 


மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களின் அளவை பெரிதாக்க முடியுமாம். மசாஜ் செய்வதால் மார்பக பகுதி திசுக்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மேலும் திசுக்களை அழுத்தி பெரிது செய்யும் என கூறபடுகிறது. மசாஜ் செய்வதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும்.
pengal marbagam valara massage tips in tamil, olive oil, almond oil, fennel seeds, fenugreek oil, wheat germ oil massage for breast enlargement, marbagam perithaga valara

ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் மசாஜ் செய்யும் முறை:

எண்ணையை இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் கைகளை தேய்த்து சூடு வர வைக்க வேண்டும்.எண்ணெய் சூடாகிய பிறகு எண்ணெய் தடவிய கைகளை மார்பகங்களின் மீது வைத்து லேசான அழுத்தத்துடன் சுழற்சி முறையில் வட்டமாக தேய்க்க வேண்டும்.

இப்படியாக 100 அல்லது 300 முறை சுற்றி சுற்றி காலை மற்றும் இரவு படுக்க போகும் முன் தேய்க்க வேண்டும்.
Related: தினமும் தலைக்கு ஷாம்பூ போடுவதால் முடி உதிருமா..?

இந்த முறையை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

கோதுமை எண்ணெய் மசாஜ்(Wheat germ oil):


கோதுமை எண்ணை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது அதை வாங்கி மார்பகங்களின் மீது தடவுவதால் ரத்த ஓட்டம் அதிகரித்து திசுக்களுக்கு தேவையான oxygen மற்றும் ஊட்டச்சத்து கிடைக்க செய்கிறது. மேலும் இதிலுள்ள அதிகபடியான வைட்டமின் ஈ மார்பகங்கள் தொய்வுபெருவதிளிருந்து தடுக்கிறது.

மசாஜ் செய்யும் முறை:
கோதுமை எண்ணையை தடவி சுமார் 10 நிமிடம் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்தால் நல்ல பலன் தெரியும்.

வெந்தய பொடி மசாஜ் மற்றும் வெந்தய எண்ணை மசாஜ் செய்யும் முறையை எங்களது தளத்தின் வேறொரு பதிவில் காணவும்...
http://www.tamil247.info/2015/07/maarbagam-azhagaga-valara-vendhayam.html

பெருஞ்சீரகத்தை கொண்டும் மசாஜ் செய்யலாம். பெருஞ்சீரக மசாஜ் செய்யும் முறையை எங்களது தளத்தின் வேறொரு பதிவில் காணவும்.. 
http://www.tamil247.info/2015/07/marbagam-peridhaga-funnel-seeds-tea.html

pengal marbagam valara massage tips in tamil, olive oil massage, almond oil, fennel seeds, fenugreek oil, wheat germ oil massage for breast enlargement, marbagam valara natural cream , marbagam perithaga valara
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..
Tamil Fire
5 of 5
{Pengal Marbagam perithaga valara Massage}  மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News