பரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில்.. | Tamil247.info

பரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

வேளாண்மை: சுயதொழில் - {Siru Thozhil - Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil}

திருவண்ணாமலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உதவியுடன் விவசாயி சித்திரேசன் பரண்மேல் தனி தனியாக ஆடுகளை வளர்த்தும், ஆட்டு குட்டிகளை தனி அறையில் வளர்த்தும், ஆடுகளுக்கு தேவையான தீவனங்களை தனது நிலத்தில் தயார் செய்தும் குறைந்த செலவில் அதிக லாபம் அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பராமரிப்பு சரியாக இருந்து ஒழுங்காக ஆடுகளை வளர்த்தால் நல்ல லாபம் இருப்பதாக சொல்கிறார்.
siru thozhil ideas, suya thozhil, velanmai vivasayam, Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil
சரி பரண் மேல் ஆடு வளர்ப்பது குறித்து விவசாயியின் அனுபவங்களையும் தொழில் நுணுக்கங்களையும் கீழே உள்ள வீடியோவில் பார்த்து கேட்டு தெரிந்துகொள்வோம்.

ஆட்டு தீவனம்: வேலிமசால், கடலை கொடி, பச்சை தீவனங்கள்

ஆட்டு கொட்டாய் அளவு: 45 x 50 அடி - 10 x 10 அறைகள் ( ஒரு
அறைக்கு 10 ஆடுகள்), 4 x 4 அரை ( குட்டிகளை பராமரிக்க)

தடுப்பூசி: அம்மை தடுப்பூசி, கோமாரி தடுப்பூசி, இதர தடுப்பூசிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை.

Pon Vilaiyum Bhoomi 08/05/2014

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் பயிற்ச்சி வீடியோ:வேளாண் தொழில், வேளாண் சார் தொழில்கள், வெள்ளாடு மேய்ப்பு, பரண்மேல் செம்மறி ஆடு வளர்க்க, siru thozhil ideas, Trading Tips In Tamil‎, suya thozhil, velanmai vivasayam, velanmai news in tamil, Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில்..
Tamil Fire
5 of 5
வேளாண்மை: சுயதொழில் - { Siru Thozhil - Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil} திருவண்ணாமலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ம...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News