நன்னாரி வேர் கஷாயம்.. | Tamil247.info

நன்னாரி வேர் கஷாயம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

நன்னாரி வேர் கஷாயம்..{Nannaari Ver Kashayam thayarikkum murai mattrum Nannari verin marutthuva payangal}


நன்னாரி வேர் கஷாயம் குடிப்பதால் குணமாகும் நோய்கள்

  nannari benefits in tamil, nannari root juice, nannari root health benefits, nannari syrup preparation
 1. நாள்பட்ட வாதம்
 2. செரியாமை, அஜீரணம்
 3. தோல் வியாதி, தோல் நமைச்சல்
 4. பக்காவாதம்
 5. பாரிச வாதம்
 6. உடல் சூடு தணியும்
 7. பித்தம் தீரும்.

கஷாயம் செய்ய தேவையானவை: நன்னாரி வேர் - 20gm, தண்ணீர் - 500ml

செய்முறை:
கஷாயம் காய்ச்சுவதற்கு நன்னாரி வேரை தட்டி(நசுக்கி) வைத்துகொள்ள வேண்டும். அரை லிட்டர் தண்ணீரில் நன்னாரி வேரை போட்டு கொதிக்கவைத்து  200ml வரும் அளவிற்கு அடுப்பில் காய்ச்சி வரும் கஷாயத்தை 100ml விதம் இரண்டு வேலை பருக வேண்டும்.
by Dr.Sathyavani (Iyarkai marutthuvar)

Read More: Iyarkai Maruthuvam, Health Tips in Tamil

Captain TV 16 04 2014 Nam Unave Namakku Marunthu nannari benefits in tamil, nannari root juice, nannari root health benefits, nannari syrup preparation, iyarkai maruthuvam, iyarkkai, iyarkkai unavugal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நன்னாரி வேர் கஷாயம்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நன்னாரி வேர் கஷாயம்..
Tamil Fire
5 of 5
நன்னாரி வேர் கஷாயம்..{Nannaari Ver Kashayam thayarikkum murai mattrum Nannari verin marutthuva payangal} நன்னாரி வேர் கஷாயம் குடிப்பதால் ...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Tamil Education News