25 ஜூலை 2015

,

மார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ

pengal.com, pengal marbagam peridhaaga perujeeragam, funnel seeds massage and funnel seeda tea,

{Perunjeeragam: iyarkai muraiyil marbagam valara udhavum}

பெருஞ்சீரகம் (Funnel Seeds): பெருஜீரகத்தில் flavonoids அதிக அளவில் இருப்பதால் பெண்களுக்கு தேவையான estrogen அளவை கூட்டுவதற்கு இந்த பெருஞ்சீரகம் உதவி செய்கிறது. இதனால் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

மார்பக வளர்ச்சியை தூண்டுவதற்கு பெருஞ்சீரகத்தை கொண்டு மசாஜ் செய்யவும், உணவாகவும் எடுத்துகொள்ளலாம்.
pengal.com, pengal marbagam peridhaaga perujeeragam, funnel seeds massage and funnel seeda tea,

பெருஞ்சீரக மசாஜ்: ஒரு டேபிள்ஸ்பூன் காட் லிவர் ஆயில் உடன் 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு படுத்த வேண்டும். பெருஞ்சீரகம் சிவப்பாக மாறியவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு எண்ணையின் சூட்டை தனியவிடவேண்டும். பிறகு எண்ணையை வடிகட்டி எடுத்து மர்பங்களின் மீது பூசி 10 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு அப்படியே சுமார் 30 நிமிடம் விட்டுவிட்டு பிறகு கழுவி விடலாம்.
Related: பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..

இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு செய்துவரலாம்.

பெருஞ்சீரக டீ: பெருஞ்சீரகத்தை டீ போன்று செய்தும் குடிக்கலாம். அப்படி செய்வதற்கு ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரக சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி மிதமான சூட்டில் பருகலாம்.
pengal.com, pengal marbagam peridhaaga perujeeragam, funnel seeds massage and funnel seeds tea,  beauty tips in tamil, natural home treatment for breast enlargement and enhancement, marbagam valara siddha maruthuvam, marbagam valarchi tamilஎனதருமை நேயர்களே இந்த 'மார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News