07 ஜூலை 2015

,

நிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..

நிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..Nilavembau maadi thottathil valarppadhu eppadi, Vivasayam, thottakkalai, terrace garden, mooligai sedi valarpu murai, veetu thottam, gardening in tamil, maadi thottam tips in tamil, madi thottam, nilavembu benefits

வீட்டு தோட்டம், மூலிகை கீரைகள் வளர்ப்பு:

சமையலில் கசப்பும் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்காத காரணத்தால் அதிக வியாதி வருவதாக இயற்க்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள். நிலவேம்பின் ஓரிரு இலைகளை அன்றாடம் சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சு தன்மை நீங்கும், பான்கிரியஸ் (கணையம்) வலிமை பெரும்.

Nilavembau maadi thottathil valarppadhu eppadi, Vivasayam, thottakkalai, mooligai sedi valarpu murai, veettu thottam, gardening in tamil, maadi thottam tips in tamil
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசே நிலவேம்பு குடிநீர் பரிந்துரை செய்கிறது அரசு மருத்துவமனைகளில் தரும் நிலவேம்பு குடிநீர் சாப்பிடுவதால் அவை உடலில் உள்ள நச்சு தன்மைகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தி கூடி விஷ ஜுரம் சரியாகும். குழந்தைகளுக்கு சாதாரண ஜுரம் இருக்கும் சமயத்தில் நிலவேம்பு கசாயம் கொடுத்தல் ஜுரம் விரைவில் சரியாகும்.  

மேலும், நிலவேம்பு செடிகளை வீட்டில் வைத்திருப்பதால் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

நிலவேம்பு செடியை வளர்க்கும் முறை: பொதுவாக விதைகள் மூலமாக வளரும் நில வேம்பு செடியை ஸ்டெம் கட்டிங் முறைப்படி வளர்க்கலாம். செடியின் தண்டு பகுதியை வெட்டி மண்ணில் நட்டால் 15 நாட்களுக்குள் செடி வேர்பிடித்து வந்துவிடும்.


A herbal remedy, Nilavembu at your terrace garden | Poovali | News7 Tamil

Nilavembai maadi thottathil valarppadhu eppadi..

Veettu thottam, mooligai keeraigal valarppu:

Samayalil kasappum serkka vendum, serkkaadha kaaranatthal adhiga viyaadhi varuvadhaaga iyarkkai marutthuvargal koorugiraargal.

Nilavembin oriru ilaigalai andraagam samayalil kalandu saappittu vandhaal udalil ulla nachu thanmai neengum, pancreas boost seiyyum.

idhanai karutthil kondu tamilaga arase nilavembu kudineer parindhurai seigiradhu arasu maruthuvamanaigalil tharum nilavembu kudineer saapiduvadhaal udalil ulla nachu thanmaigalai eduppadhaal noi edhirppu sakthi koodi visachuram sariyaagum. kulandhaigalukku saadharana juram irukkum samayathil nilavembu kasayam kodutthal juram viraivil sariyaagum.  

Melum, Nilavembu sedigalai veetil vaithiruppadhaal paambu mattrum visa poochigal varaamal thadukkalaam.

Nilavembu sediyai valarkkum murai: podhuvaaga vidhaigal moolmaaga valarum nila vembu sediyai stem cutting muraippadi valarkkalaam. Sediyin thandu pagudhiyai vetti mannil nattal 15 natkalukkul sedi verpiditthu vandhuvidum.

Natural immunity booster  நிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..Nilavembai maadi thottathil valarppadhu eppadi, Vivasayam, thottakkalai, terrace garden, mooligai sedi valarpu murai, veetu thottam, gardening in tamil, maadi thottam tips in tamil, madi thottam, nilavembu benefitsஎனதருமை நேயர்களே இந்த 'நிலவேம்பை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News