25 ஜூலை 2015

,

பெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ்

{maarbagam valara vendhayam} மார்பகம் வளர வெந்தயம், fenugreek for breast enlargement, marbagam valara tips in tamil, massage, chest skin, beauty tips in tamil,

{maarbagam valara vendhayam} மார்பகம் வளர வெந்தயம்:

மார்பகங்களின் அளவை கூட்டுவதில் வெந்தயத்திற்கு பெரும் பங்கிருப்பதாக மூலிகை மருத்துவர்கள் கருதுகிறார்கள். பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு துணைபுரியும் estrogen மற்றும் progesterone அதிகரிப்பதற்கு வெந்தயம் உதவி செய்கிறது.
maarbagam valara vendhayam, மார்பகம் வளர வெந்தயம், fenugreek for breast enlargement, marbagam valara tips in tamil, massage, chest skin, beauty tips in tamil,

அதனால் தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பகங்களில் அதிகமாக தாய்பால் சுரக்க வெந்தயம் சிறந்த இயற்க்கை உணவாக இருந்துவருகிறது. சரி வெந்தயத்தை வைத்து எப்படி மார்பகங்களை பெரிதாக வளர செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

Related: உடல் பருமனை குறைக்கும் இயற்க்கை மருத்துவம் - வேப்பம் பூ | எழுமிச்சை | தேன்


நான்கில் ஒரு பங்கு அளவிற்கு ஒரு கப்பில் வெந்தய பொடியை எடுத்து அதனுடன் மார்பகங்களின் மீது பூசி மசாஜ் செய்யும் பதத்திற்கு சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் ஆக்கி, அந்த பசையை மார்பங்கள் மீது பூசி மெதுவாக மசாஜ் செய்துவிட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிட்டு பிறகு தண்ணீரில் கழுவி விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  
வெந்தய பொடி தயாரிக்கும் முறை: தயார் செய்வதற்கு வெந்தயத்தை வறுத்து போடி செய்து வைத்துகொள்ள வேண்டும்.

Related: மார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ

வெந்தய எண்ணை மசாஜ்: வெந்தய எண்ணை கிடைத்தால் அதைக்கொண்டோ அல்லது ஒரு பங்கு வெந்தய எண்ணையுடன் இரண்டு பங்கு பாடி லோசன் கலந்தோ மார்பகங்களை மசாஜ் செய்யலாம்.

முளை கட்டிய வெந்தயம்: உங்களுடைய அன்றாட உணவில் முளை கட்டிய வேந்தையதையும் சேர்த்துகொள்ளலாம்.

{maarbagam valara vendhayam} மார்பகம் வளர வெந்தயம், fenugreek for breast enlargement, marbagam valara tips in tamil, massage, chest skin, beauty tips in tamil,எனதருமை நேயர்களே இந்த 'பெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News