18 ஜூலை 2015

, ,

தலைமுடி கொட்டுது என கவலையா? கவலைய மறக்க, உங்க முடியை கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக்குங்க..

mudi kottuvadhu nirkka, mudi udhirvai kuraikka enna seiyyalaam, thalai mudi kotta kaaranam, pengal mudi udhirvu, aangal mudi kottuvadhu, hair life time, hair fall tips in tamil language, hair loss tamil language


{Thalai mudi udhira evvalavu naatkal aagum, mudi kotta kaaranam} - பொதுவாக ஒருவருக்கு உடல் முழுவதும் 5 லட்சம் முடி இருக்கும், தலையில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் முடி இருக்கும்.
hair fall, hair loss in tamil, Thalai mudi udhira evvalavu naatkal aagum, mudi kotta kaaranam

தலையிலுள்ள 1 லட்சம் முடியும் மூன்று வித சுழற்சியில் இருக்கும். 80 - 85 % முடி வளர்ந்துகொண்டே இருக்கும். 10 - 15 % முடி தூங்கி கொண்டே இருக்கும், 5 % முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.

முடியின் வாழ்க்கை நேரம் (Life time of Hair):

தலை முடியின் வாழ்க்கை காலம் 2 முதல் 7 வருஷம்(average life time of hair is 2 to 7 years). முடி சுத்தமாக இல்லை என்றாலோ, முடிக்கு தேவையான டையட் தரவில்லை என்றாலோ 2 வருடத்தில் முடி இறந்துவிடும்.

Life Cycle of Hair:

2 லிருந்து 7 வருடம் உயிர் வாழும் முடி,  3 லிருந்து 5 வருடம்
வளர்ந்துகொண்டே இருக்கும், 3 முதல் 6 மாதம் தூங்கும்(ஓய்வு எடுக்கும்), 3 வாரம் உதிரும். இதுவே முடியின் சுழற்சி. 

7 வருடத்திற்கு பிறகு இறந்த முடிக்கு பதிலாக புது முடி உருவாகி வளரும்(Each hair follicle produces a new hair). ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி உதிர வேண்டும். உதிரவே கூடாது என்பது சாத்தியம் இல்லாதது. அப்படி உதிரவில்லை என்றால் புது முடி வராது. 

நாம் 5 மாத குழந்தையாக தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே
1 லட்சம் தலை முடியும் உருவாகிறது. இப்படி உருவாகும் 1 லட்சம் முடிதான் கடைசி வரை இருக்க முடியும். 

20 வயதாகும் பொழுது 1 லட்சமாக இருக்கும், ஆனால்
30 வயதாகும் பொழுது 10% குறைந்து 90,000 முடியாக இருக்கும், 40 வயதாகும் பொழுது மேலும்
10% குறைந்து முடியின் எண்ணிக்கை 80,000 ஆகா இருக்கும். 50, 60 வயதில் 50,000 முதல் 60,000 முடிதான் இருக்கும்.


அதிக புரத சத்து, பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று சத்துள்ள உணவுகளை எடுத்துகொண்டால், தலையை தினமும் சுத்தமாக வைத்துகொண்டு, பொடுகு வராமல், பேன், சொரியாசிஸ் தொல்லை இல்லாமல் வைத்துக்கொண்டால் தலை முடியை 7 வருடம் வரை இறக்காமல் காப்பாற்றலாம்.
mudi kottuvadhu nirkka, mudi udhirvai kuraikka enna seiyyalaam, thalai mudi kotta kaaranam, pengal mudi udhirvu, aangal mudi kottuvadhu,  hair life time, hair fall tips in tamil language, hair loss tamil language, kottum mudiyai thadukka vazhi ulladhaa, kuraikka mudiyumaa?எனதருமை நேயர்களே இந்த 'தலைமுடி கொட்டுது என கவலையா? கவலைய மறக்க, உங்க முடியை கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக்குங்க..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News