04 ஜூலை 2015

, ,

சீதள காய்ச்சல், குளிரால் வரும் குளிர் காய்ச்சல் சரியாக இயற்கை மூலிகை மருத்துவம்...

seedhala kaichal, kuliraal varum kulir kaichal sariyaaga iyarkai mooligai maruthuavam, herbal medicine for cold fever, kulir kaaichal poga paati vaithiyam

சீதள காய்ச்சல், குளிரால் வரும் குளிர் காய்ச்சல் சரியாக இயற்கை மூலிகை மருத்துவம்.[ Kulir kaichal maruthuvam ]


kulir kaichal kunamaaga natural medicine, home remedies in tamil
 தேவையான பொருட்கள்: இஞ்சி- 2gm, துளசி - 2 கைப்பிடி

செய்முறை: துளசியையும் இஞ்சியும் நசுக்கி வாணலியில் போட்டு அதனுடன் 200ml தண்ணீர் ஊற்றி பாதியாளவு வரும் வரை சண்ட காய்ச்சி வடிகட்டி.  வேலைக்கு 30ml என்ற அளவிற்கு மூன்று வேலை குடித்து வந்தால் குளிர்ச்சியால் வரும் சீதள காய்ச்சலில் இருந்து விரைவில் நலம் பெறலாம்.

செய்துகாட்டியவர்: Dr. சத்தியவானி.


Nam Unave Namakku Marunthu 29 1 2015

seedhala kaichal, kuliraal varum kulir kaichal sariyaaga iyarkai mooligai maruthuavam


Thevaiyaana porutkal: inji- 2gm, thulasi - 2 kaipidi
seimurai: thulasiyaiyum injiyaum nasukki vaanaliyil pottu adhanuda 200ml thanner oottri padhiyaalavu varum varai sunda kaichi vadikatti. 30 ml alavirkku moondru velai kuditthu vandhaal kulirchiyaal varum seedhala kaaichlil irundhu nalam peralaam.

Seidhu kaatiyavar: Dr. Sathyavani

kulir kaaichal kunamakkum mooligai maruthuvam, herbal medicine for cold fever, kulir kaichal,எனதருமை நேயர்களே இந்த 'சீதள காய்ச்சல், குளிரால் வரும் குளிர் காய்ச்சல் சரியாக இயற்கை மூலிகை மருத்துவம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News