07 ஜூலை 2015

தன்னை கேலி செய்தவனை பொலிசார் முன்னிலையில் கும்மிய மாணவி - வீடியோ இணைப்பு

police minnilaiyil keli seidhavanai adikkum maanavi video, eve teasing punishment video, tamil awareness videos, tamil news

உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை ஈவ்டீசிங் செய்த இளைஞனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வேதனைக்கு ஆளான அந்த மாணவியை வைத்தே அடிக்க செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இதுபோன்று மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என கூறப்படுகிறது.  அதனால், இது போல அடிவாங்காமல் இளைஞர்களை நல்லமுறையில் வளர்ப்பது பெற்றோர்களின் கடமையே..

uttarpradesh maanilam, manaviyai eveteasing seindha ilgnanai police kaval nilaiyathirkku alaitthu sendru kelikku aalaana andha maanaviyai vaitthe adikka seidhullanar. 
 
idhu pola adivaangamal maanavargalai nalla muraiyil valarppadhu petrorgalin kadamaiye..எனதருமை நேயர்களே இந்த 'தன்னை கேலி செய்தவனை பொலிசார் முன்னிலையில் கும்மிய மாணவி - வீடியோ இணைப்பு ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News