மாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..? [VIDEO] | Tamil247.info
Loading...

மாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..? [VIDEO]

மாமா ன்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..?

தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது எங்க மா  மா ன்னு சொல்லு மாமா ன்னு சொல்லுன்னு சொல்லிக்கிட்டு சாப்பாட ஊட்றாங்க, அப்போ குழந்தைக்கு பக்கத்துல உட்க்காந்திருக்குற அவங்க செல்லாம வளர்க்கும் ஷெபர்ட் டாக் மா மா.. மா மான்னு சொல்லி சோத்துக்காக குழந்தை கூட போட்டி போடுவதை வீடியோ எடுத்துள்ளனர் குழந்தையின் பெற்றோர்.. "ஏலே என்கூடவா போட்டி போடுற போலே அந்த பக்கம்" என நாய்க்கு ஒரு குத்து குடுக்குது அந்த பாப்பா... அந்த கண்கொள்ளாக்காட்சிய பாருங்க பாத்து என்சாய் பண்ணுங்க..


mama mama nnu pesum naai paathu irukkeengalaa..?

thanadhu kulandhaikku sappadu oottum podhu enga ma ma nnu sollu mama nnu sollu endru sollikittu saapaada ootranga, appo kulandhaikku pakkathu ulla avaga valakkura austraila shepared dog mama mama nnu solli sotha vaanga potti podudhu.. engada namakku kidaikka vendiya sappadu naaikku poidumonnu kulandhai naaikku oru kutthu vidudhu...andha kaatchiya paarunga superaa irukkum...

funny dog speaks ma ma for food, funny dog videos, funny speaking dog, maamaa ena pesum vinodha naai
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..? [VIDEO]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
மாமா மாமான்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..? [VIDEO]
Tamil Fire
5 of 5
மாமா ன்னு பேசுற நாய் பாத்திருக்கீங்களா..? தன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது எங்க மா  மா ன்னு சொல்லு மாமா ன்னு சொல்லுன்னு சொல்லிக்கிட்ட...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment