புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN) | Tamil247.info

புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN)

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN) 

 பேனாவைப் போலவே உள்ள இந்தக் கருவி பேனா அல்ல. புத்தகத்தில் உள்ள வரிகளை தனியே எடுத்துக்காட்ட மஞ்சள் வண்ணம் பூசி ஹைலைட் பன்னுவோமே அதைப்போல இந்தகருவியும் ஒரு ஹைலைட்டர் தான், ஆனால் இது டிஜிட்டல் ஹைலைட்டர். C PEN என்று இதற்க்கு பெயர்.

உங்களுக்கு பிடித்த வரிகளை இந்த ஹைலைட்ரின் மூலம் தேர்ந்தெடுத்தால் அந்த வரிகளை இந்த கருவி கணினி மயப்படுத்திவிடும்.

கணினிமயமான அந்த வரிகளை அதற்க்கு பிறகு நீங்கள் கம்ப்யுடரின்  மூலமோ, செல்போன் மூலமோ ஒலி வடிவில் கேட்க முடியும்.

அந்த வரிகளை பிற மொழியில் மொழிமாற்றம் செய்யவும் முடியும். உதாரணமாக ஆங்கிரத்தில் உள்ள வரிகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அவற்றை நீங்கள் தமிழிலேயே படித்து புரிந்துகொள்ள முடியும்.

கிடைக்கவே கிடைக்காத புத்தகங்களை இந்த ஹைலைட்ரின் தடவுதளால் உங்கள் கணினிக்கே இறக்குமதி செய்துகொள்ள முடியும். சரி இந்த ஹைலைட்ரை எங்கே வாங்குவது எப்படி வாங்குவது என கேட்கிறீர்கள?.. www.cpen.com என்ற இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

Puthagangalai digital kanini mayamaga akkum CPEN..

penaavaip polave ulla indhak karuvi penaa alla. puthaagatthil ulla varigalai thaniye edutthukaatta manjal vannam poosi highlite pannuvome adhipola indhkaruviyum oru hughlighter dhaan, aanaal idhu digital highliter. C PEN endru idharkku peyar.

ungalukku pidittha varigalai indha highlighterin moolam therndhedutthaal andha varigalai indha karuvi kanini mayappadutthividum.

kaninimayamaana andha varigalai adharkku piragu neengal computerin moolamo, cellphone moolamo oli vadivil ketka mudiyum.

andha varigalai pira moliyil molimaatram seiyyavum mudiyum. udhaaranamaaga aangiratthil ulla varigal tamilil molipeyarppu seiyyappattu avattrai neengal tamilieye paditthu purindhukolla mudiyum.

kidaikkave kidaikaadha puthagangalai indha highlighterin thadavudhalaal ungal kaninikki irakkumadhi seidhukolla mudiyum. sari indha highlighterai enge vaanguvadhu eppadi vaanguvadhu ena ketkireergala?.. www.cpen.com endra inaiyathalatthirkku sendru paarungal.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN) ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN)
Tamil Fire
5 of 5
புத்தகங்களை கணினி மயமாக்கும் பேனா (CPEN)   பேனாவைப் போலவே உள்ள இந்தக் கருவி பேனா அல்ல. புத்தகத்தில் உள்ள வரிகளை தனியே எடுத்துக்காட்ட மஞ்சள...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News