சுக்கு மல்லி காபி - [சமையல்] | Tamil247.info

சுக்கு மல்லி காபி - [சமையல்]

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சுக்கு மல்லி காபி செய்முறை..[ Sukku malli coffee samayal seimurai - Dry ginger with Coriander coffee for good health]


 Sukku malli coffee recipe in tamil
செய்ய தேவையான பொருட்கள்: 
  1. தனியா - அரை கப் 
  2. சுக்கு - 50 கிராம்
  3. பால், சர்க்கரை(அல்லது வெள்ளம்) - தேவையான அளவு  
  4. ஏலக்காய் தூள் - சிறுது(விருப்பமிருந்தால் சேர்க்கலாம்)
சுக்கு மல்லி காபி செய்முறை: 
தனியாவை தனியாக வறுத்து, சுக்குடன் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து பொடி செய்து வைத்துள்ள சுக்கு தனியாவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் பாலை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை அல்லது வெள்ளம் கலந்து பரிமாறவும்.

பால் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் பால் சேர்க்காமல் கொதிக்கவிட்டு வடிகட்டி தேவையான சூட்டுடன் பருகலாம்.
 Sukku coffee samayal seimurai, சுக்கு காபி, மல்லி காபி,  Sukku Kaapi,  Dry ginger Coffee, Sukku Malli Coffee Recipe, kothamalli podi, sukku podi, inji, paal, elakkaai, vellam, Chukku, sukku coffee powder recipe, recipes in tamil, sukku malli coffee.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சுக்கு மல்லி காபி - [சமையல்] ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சுக்கு மல்லி காபி - [சமையல்]
Tamil Fire
5 of 5
சுக்கு மல்லி காபி செய்முறை..[ Sukku malli coffee samayal seimurai - Dry ginger with Coriander cof...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News