பாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை.. | Tamil247.info
Loading...

பாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை..

பாவக்காய் விவசாயம்..{Pagarkai vivasayam, Paagarkkai vidhai thervu murai melanmai}

பாகற்காய் விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை விளக்கம்.

தரமான பாகற்காய் விதையை எப்படி தேர்வு செய்வது?

4x4 BSS சல்லடையில் விதையை சலித்து எடுக்கவேண்டும். அப்படி எடுக்கும் பொழுது விதையின் அளவு 6.2mm இருக்கும். இந்த அளவு பாகற்காய் விதையின் வீரியம் மற்றும் முளைப்பு திறன் அதிகமாக இருக்கும்.
பாவக்காய் விவசாயம்..Pagarkai vivasayam, Paagarkkai vidhai thervu murai melanmai, vidhai nertthi seimurai vilakkam, velanmai, vivasayam, Agriculture guide in tamil, bitter gourd cultivation

பாவக்காய் விதையை எப்படி விதை நேர்த்தி செய்வது?

Bavistin ஒரு கிலோ விதைக்கு 2gm

அல்லது

Trichoderma viride ஒரு கிலோ விதைக்கு 4gm

அல்லது

Pseudomonas ஒரு கிலோ விதைக்கு 10gm விகிதத்தில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைப்பிற்கு கொண்டு செல்லலாம்.

கடலூர் காய்கறி ஆராய்ச்சி மையம்

Pon Vilaiyum Bhoomi 7/02/2013
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பாகற்காய் விவசாயம்: விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை..
Tamil Fire
5 of 5
பாவக்காய் விவசாயம்..{Pagarkai vivasayam, Paagarkkai vidhai thervu murai melanmai} பாகற்காய் விதை தேர்வு மற்றும் விதை மேலாண்மை விளக்கம். ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment