நெத்திலி மீன் குழம்பு.. [சமையல்] | Tamil247.info

நெத்திலி மீன் குழம்பு.. [சமையல்]

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

நெத்திலி மீன் குழம்பு சமையல் - Netthili meen kulambu recipe


செய்ய தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 4
பூண்டு - 8
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்(காய்ந்த மிளகாய்) - 5
புளி - 1 சிறிய கப்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

Nethili Meen Kuzhambu, Non-veg recipes in tamil, fish curry

டேஸ்டி நெத்திலி மீன் குழம்பு செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், மல்லி இவை அனைத்தயும் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மேலும் நன்கு வதக்கி கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து அதயும் நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இதையெல்லாம் சேர்த்து நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து ஏற்க்கனவே அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து  உப்பு கலந்து நன்றாக கொதிக்கும் பொது புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பச்சை வாசனை போன பிறகு நெத்திலி மீனை அதனுள்ளே போட்டு நன்றாக கொதிக்கவிட்டு எடுத்தால் டேஸ்டி நெத்திலி மீன் குழம்பு ரெசிபி தயார்..

Smelt fish curry/Netthili meen kulambu samayal recipe:


Samayal Seiyya Thevaiyaana porutkal:

Netthili meen - 1/2 kilo
chinna vengaayam - 100 gram
thakkaali - 4
poondu - 8
thaniyaa - 1 spoon
milagu - 1 spoon
sombu(Fennel seeds) - 1 spoon
sivappu milagai(kaaindha milagaai) - 5
puli - 1 siriya cup
kadugu - 1 spoon
manjalthool - 1 spoon
vendhayam - 1 spoon
seeragam - 1 spoon
thuruviya thengaai - 1 cup
karuveppilai, kothamalli, uppu, ennei - thevaiyaana alavu

   
Tasty Nethili Meen Kuzhambu seimurai (how to make nethili kuzhambu..?):

kadaayil ennai vittu seeragam, sombu, milagu, chinna vengayam, kaaindha milagai, malli ivai anaithiyum sertthu nangu vadhakki adhanudan thuruviya thengaai sertthu melum nangu vadhakki kothamalli mattrum karuveppilai sertthu adhiyum nandraaga vadhakka vendum. piragu idhai mixiyil pottu nandraaga araithu edutthukolla vendum.

adhan piragu oru kadaayil ennai vittu kadugu, sombu, vendhayam, karuveppilai, chinna vengayam, pachai milagaai idhaiellam sertthu nangu vadhangiya piragu thakkali sertthu, manjal thool sertthu erkkanave araitthu vaithulla vizhudhaiyum sertthu  uppu kalandhu nandraaga kodhikkum podhu puli karaisalaiyum serthu kodhikka vidavendum. pachai vaasanai pona piragu netthili meenai adhanulle pottu nandraaga kodhikkavittu eduthaal tasty nethili meen kulambu recipe thayaar..
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நெத்திலி மீன் குழம்பு.. [சமையல்]' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நெத்திலி மீன் குழம்பு.. [சமையல்]
Tamil Fire
5 of 5
நெத்திலி மீன் குழம்பு சமையல் - Netthili meen kulambu recipe செய்ய தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கி...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News