18 ஜூன் 2015

உடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

glucode bottle udan car otti chendra pen viral video, lady driving a car with glucose bottle video went viral on social media sites

சீனாவில் ஒரு பெண் தனது உடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண் அவசர அவசரமாக மருத்துவ மனைக்குச் சென்றதும் தெரிய வந்துள்ளது. குளுக்கோஸ் பாட்டிலும், அதைத் தாங்கி நிற்கும் இரும்புக் கம்பியும் காருக்கு வெளியில் நீட்டிய படி இருந்தது.


அதிர்ஷ்டவசமாக இந்தப் பெண்ணால் யாருக்கும் எந்தப் விபத்தும் ஏற்படவில்லை. படு ஸ்டைலாக காரை ஓட்டிச் சென்ற அந்த வீடியோ காட்சி தற்போது சீனாவில் வைரல் ஆகியுள்ளது.
ஒரு கையால் குளுக்கோஸ் பாட்டில் பொருத்தப்பட்ட கம்பியைப் பிடித்தபடி, இன்னொரு கையை ஸ்டியரிங்கில் வைத்து படு கலக்கலாக காரை ஓட்டிச் சென்றார் அந்தப் பெண்.

சாலையில் சென்ற இன்னொரு காரில் இருந்தவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

glucose bottle udan car otti sendra pen viral video, lady driving a car with glucose bottle video went viral on social media sites, funny videos, china woman எனதருமை நேயர்களே இந்த ' உடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற பெண்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News