27 ஜூன் 2015

, , ,

வெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)

vellai paduthal herbal treatment, Aleovera treatment, natural treatment for Whitish discharge from the vagina, women wight discharge natural treatment , vellai paduthal treatment, vellai paduthal theervu, vellai paduthal maruthuvam

வெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)

 Tags: Vellai paduthal, vellai pokku, Home Treatment Tips for Vellai Paduthal

வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கு மிகவும் வேதனை தரும் ஒன்றாக உள்ளது இதற்க்கு இயற்க்கை வைத்தியத்தில் எளிய தீர்வு உள்ளதாக சித்த மருத்துவ டாக்டர்.சத்தியவானி கூறுகிறார். மேலும் மருந்து செய்யும் முறையையையும் மிக எளிமையாக செய்து காண்பித்துள்ளார்.

vellai paduthal patti vaithiyam, vellai padudhal sariyaaga maruthuvam

தேவையான மூலிகைகள்: சோற்று கற்றாளை (aloe Vera), வெந்தயம்.

செய்முறை:
சோத்து கற்றாலையை பாதியாக வெட்டி அதில் ஒரு பக்கத்தில் வெந்தயத்தை போட்டு பரப்பிவிட்டு அதன்மேல் வெட்டிய மறுபாகத்தை வைத்து மூடி நூலால் இருக்கமாக கட்டி விடவேண்டும். பின் அடுத்த நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எடுத்து உள்ளே உள்ள சோத்து கற்றலை வெந்தயம் கலந்த கலவையை சாப்பிட வேண்டும்.

 Vellai padudhal Medicine preparation Video by Dr. Sathyavani .. 

Also Watch:வெள்ளைப்படுதல் குணமாக: அருகம்புல் வைத்தியம்
இந்த வெள்ளை படுதல் மருத்துவம் மிகவும்  எளிய பாட்டி வைத்தியம். இதனை ஆண்களும் சாப்பிடலாம், சாப்பிட்டால் ஆண்கள் உடல் குளுர்ச்சி பெரும்.

vellai paduthal herbal treatment, Aleovera treatment, natural treatment for Whitish discharge from the vagina, women wight discharge natural treatment , vellai paduthal treatment, vellai paduthal theervu,
vellai paduthal maruthuvam, tamil healthஎனதருமை நேயர்களே இந்த 'வெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News