16 ஜூன் 2015

,

இனி உங்கள் பழைய மொபைல் போன் பேட்டரியை உபயோகமுள்ள பவர் பாங்காக மாற்ற முடியும்..!!

old mobile battery as Power banks, Battery Re concept, palaya mobile batteriyai charge seiyyum power bankaaga maattrum pudhiya kandupidippu, new technology inventions, electronics

Use your old mobile battery as Power bank: Never Throw your old mobile battery - You can use now as power bank - Better RE - New Product Launch..

old mobile battery as Power banks, Battery Re concept
சமீப காலமாக மொபைல் ஃபோனை ஒரு மூன்று வருடங்களுக்கு மேல் மாற்றாமல் வைத்திருப்பதே மிக அதிசயமான இந்த காலகட்டத்தில் நம்மின்
ஃபோன்களை செகன்ட் ஹேன்ட்ல வித்தாலும் வாங்குபவர்கள் முதலில் செய்யும் காரியம் உடனே பேட்டரியை மாத்திருவோம் ஏன்னா ஃபோனுக்கு மூணு வயசாச்சுனு அவங்களுக்கு அவங்களே முடிவு பண்ணி மாத்திருவாங்க.

சிலர் சார்ஜ் சரியா நிக்கலைனு மாத்திருவாங்க. பேட்டரி மாத்துற அத்தனை பேரும் இது வரை அந்த பழைய பேட்டரியை மாத்துற கடையிலே விட்ருவாங்க சிலரோ கழட்டி மாட்டும் வகையில் அமைக்கபட்ட ஃபோன் மாடலில் அவங்களே பாட்டரி மாற்றி பழைய பேட்டரியை குப்பை தொட்டியில போடுவதோடு சரி. 

ஆனால் இனி  பழைய பேட்டரியை பவர் பாங்காக மாற்ற முடியும் என்ற ஒரு கான்செப்ட்டை உருவாக்கி இருக்கிறார் தெற்கு கொரியாவை சேர்ந்தவர். இவர் Battery Re என்னும் மாடலை உருவாக்கி உங்க பழைய பேட்டரியை இதில் சொருகினால் போதும் உங்க புது ஃபோனுக்கு தேவையான சார்ஜ் தருவது மட்டுமில்லாமல் அவசரத்துக்கு எந்த ஒரு ஃபோன் அல்லது மின்சார உபகரனங்களுக்கு உதவும் வகையில் அமைக்கபட்ட ஒரு அற்புத கண்டுபிடிப்பாகும்.


கண்டு பிடிப்புகளில் பெரிய கண்டுபிடிப்பே மறு சுழற்சி பயன்பாட்டை முற்றிலும் செயல்படுத்தும் வகையில் உருவாவை தான் . ஏனெனில் இனி வருங்காலத்திர்க்கான மிகப்பெரிய கொடையே ஈ-வேஸ்ட் எனப்படும் வஸ்துக்கள் உருவாகாமல் தவிர்பவைதான் அந்த வகையில் இது ஒரே கல்லில் இரண்டு மாங்கா கணக்கு தான்.

Credits to Ravi Nag.

old mobile battery as Power banks, Better Re concept up-cycling power pack, reusing smartphone batteries, palaya mobile batteriyai charge seiyyum power bankaaga maattrum pudhiya kandupidippu, new technology inventions, electronics எனதருமை நேயர்களே இந்த 'இனி உங்கள் பழைய மொபைல் போன் பேட்டரியை உபயோகமுள்ள பவர் பாங்காக மாற்ற முடியும்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News