எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின்ன கீரல் கூட விழாத டிஸைன்.. | Tamil247.info

எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின்ன கீரல் கூட விழாத டிஸைன்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
No More worries on Earth Quake - New PATENT proves how we can avoid building damage during Earth Quake

சமீபத்திய நேபாள் மற்றும் பீகரில் நடந்த பூகம்பம் உலகத்தையே திரும்பி வைத்தது. அதன் தாக்கம் மற்றும் தொடர் பூமி குமுறல்கள் பல ஆயிரம் பேரை பலி வாங்கிய வகையில் இதற்க்கு தீர்வே கிடையாதா என்று பல பேரின் ஆதங்கத்தை Arx Pax என்னும் ஆராய்ச்சி நிறுவனம் எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின்ன கீரல் கூட விழாத வகையில் அமைக்கபட்ட டிஸைனை போன வருடமே பேடன்ட்டுக்காக அப்ளை செய்ததை இப்பொது செயல்முறையில் காட்டி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்த கண்டுப்பிடிப்பு சிம்பிளாம். பேஸ்மென்ட் போடும் போது சில மாற்றங்கள் செய்தால் போதுமானது. அது போக இந்த வீட்டை சுற்றி சில சென்சார்களை பொருத்தி அதை வீட்டுனுள் ஒரு சிம்பள் கம்ப்யூட்டருடன் இனைத்தால் போதுமானது.
technique-to-avoid-building-damage-during-Earth-Quake
பூமி அதிர்வு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை வந்தால் இது இந்த வீட்டின் ஓனருக்கு உணர்த்தும் மற்றும் 24 மணி நேரம் வரை அட்வான்ஸாக அனலைஸ் செய்வது மட்டுமில்லாமல் அப்படியே வீட்டிக்கு அருகே பூகம்பம் வந்தால் தானாகவே இந்த வீடு அப்படியே மேல் எழும்பி கீழே உள்ள பில்லர்கள் இந்த அதிர்வில் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து அந்த வீட்டையும் வீட்டின் உள்ள மனிதர்கள் மற்றும் அத்தனை பொருட்களையும் பத்திரமாக பாதுகாக்கும் இந்த டெக்னாலஜி இப்போது தனி வீடு / பங்களாக்களில் மட்டும் தான் பயன்படுத்தமுடியும் ஆனாலும் பல அடுக்கு கொண்ட அப்பார்ட்மென்ட்களில் இதை கூடிய சீக்கிரத்தில் பயன்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுவது மிக ஆறுதலாக உள்ளது. இதன் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விளக்கமாக கூறப்பட்டிருக்கிறது. இனிமே பில்டிங்கும் ஸ்ட்ராங்கு - பேஸ்மென்ட் படு ஸ்ட்ராங்குப்பூ....

Credits to Ravi Nag


Sasi Kumar S P பெரிய இழப்புகள் தவிர்க்கபடும்ண்ணா... வந்தா தப்பிகிற வழிய தான் சொல்லுறாங்க.. ஆனா இயற்க்கையை அழிச்சு பேரிடர்கள உருவாக்கிறதே நாம தானே.. தடுக்கிறத விட்டுட்டு தப்பிக்கிற வழிய யோசிச்சு நாம புத்திசாலி ஆக பாக்கிறோம்..இயற்கை நம்மள முட்டாள் ஆக்கிட்டே இருக்கு...

technique-avoid-building-damage-during-Earth-Quake, earth quake house construction new method, poogambam, vilaadha veedu, idindhu vilaadha veedu, veettin aditthalam kattumaana valigal, No More worries on Earth Quake - New PATENT proves how we can avoid building damage during Earth Quake, Arx Pax building basement patent
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த ' எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின்ன கீரல் கூட விழாத டிஸைன்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
எத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின்ன கீரல் கூட விழாத டிஸைன்..
Tamil Fire
5 of 5
No More worries on Earth Quake - New PATENT proves how we can avoid building damage during Earth Quake சமீபத்திய நேபாள் மற்றும் பீகரில் ந...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News