09 ஜூன் 2015

,

சொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு..

sondha veedu veetumanai vilambaram comedy post, makkalai emaatri veettu manai virkkum real estate vilambaram tamil joke, purudaa manaigal, tamil comedy posts, funny tamil jokes


சொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய  கனவு ..
.
இதை நிறைவேற்ற உங்களுக்காகவே வந்திருகிறது.. புருடா நகர்..
.
இங்க என்ன ஸ்பெசாலிட்டின்னு பாத்திங்கன்னா...நமக்கு முக்கியமான தேவை குடிநீர்...மத்த எல்லா இடத்துலையும் பூமில போர் போட்டாதான் தண்ணி வரும் ஆனா இங்க வானத்துல இருந்தே போர் போட்டு தண்ணி உடுறாங்க......
.
இங்கேருந்து செவ்வாய் கிரகத்துக்கு வெறும் ஒரு வருஷத்துல ராகெட்ல போயிறலாம் ...அதுமட்டும் இல்லாம.....பக்கத்துலையே கடல் இருக்கு ..சுனாமி வந்தத நீங்க டிவி ல தான் பாத்திருபீங்க இங்க இருந்தா நேர்லயே பாக்கலாம்.....
.

sondha veedu veetumanai vilambaram comedy post

முக்கியம்மா இன்னொரு ஸ்பெசாலிட்டி...இந்த இடம் ஹைவேஸ் க்கு சொந்தமானது நீங்க வாங்கி வீடு கட்டி முடிச்ச ஒரு வருஷதுகுல்லையே உங்க வீட்டு உள்ளயே ஹைவே போகும் ..பஸ் ஏற வெளிய போக வேண்டிய அவசியமே இருக்காது.....
.
அதுமட்டுமில்லாம...பத்திர பதிவு தேவையே இல்ல....அந்த செலவும் மிச்சம்...
.
விலை ஒரு கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் வெறும் ஒரு லட்சம்..தான்...
.
முதலில் வந்து புக் செய்யும் ஐந்து நபர்களுக்கு பித்தல சொம்பும் இலவசாம தாராங்க...
.
சீக்கிரம் வந்து உங்க வீட்ட சொந்தம் ஆக்கிகங்க ...

sondha veedu veetumanai vilambaram comedy post, makkalai emaatri veettu manai virkkum real estate vilambaram tamil joke, purudaa manaigal, tamil comedy posts, funny tamil jokes


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'சொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90