பல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்] | Tamil247.info

பல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்]

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

பல்வலிப் பூண்டு [palvali poondu]


பல்வலிப் பூண்டு என்றொரு குறுஞ்செடிவகை உள்ளது. இதை இன்றும் கிராமப்புற மக்கள் பல்வலி, சொத்தைப்பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவற்றிற்கு இலைகளைப் பறித்து மென்று வாயில் அடக்கிவைத்து கொப்பளித்து வருகின்றனர். உமிழ்நீர் சுரப்பி இடத்தில் கட்டிகள் வருவதும், அதுவே பின்னாளில் வாய்ப் புற்று நோயாக மாறுவதும் இந்தியாவில் அதிகமுள்ளதாக உலகசுகாதார மையம் அறிவித்துள்ளது. இதற்காக தில்லியில் ஆய்வு செய்து முதல் கட்டமாக இந்தச் செடியின் சாரத்தைக் கொண்டு "மவுத்வாஷ்' தயாரிக்க ஆய்வு செய்து வருகின்றனர். பல்லில், வாயின் உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாய் துர்நாற்றம் போக்க இந்த மவுத்வாஷ் பயன்படும் என்று நம்புகின்றனர் இது இரண்டாம் கட்ட ஆய்வு.

palvali poondu mooligai sedi
image:http://bioroof-com.webnode.in/products/palvali-poondu/
முதல்கட்ட ஆய்வில். இச்செடியின் காய்த்தூள் 5 கிராமை 100மி.லி. நீரில் காய்ச்சி 50 மில்லியாகச் சுருக்கி அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து வாய் கொப்பளித்து வர மேற்படி பிரச்னைகள் குறைகின்றன; குணமாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர் கௌதமனின் உரையில் கேட்டது..
palvali poondu endroru kurunjedivagai ulladhu. idhai indrum kiramapura malkkal palvali, sotthai pal vali, eeru veekkam aagiyavatrai ilaigali paritthu mendru vaayil adakkivaitthu koppalitthu varugindranai. umil neer surappi idatthil kattigal varuvadhum, adhuve pinnaalil vaai puttru noyaaga maaruvadhiyum thadukka indha sediyai kondu mouth wash thayarikka mathiya arasu aaraindhu varugiradhu.
cure toothache. Bite into it and the mouth tingles furiously.


palvali poondu maruthuva payangal, iyarkkai maruthuvam, pal vali sariyaaga iyarkai mooligai sedi marthuvam, 

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்]' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்]
Tamil Fire
5 of 5
பல்வலிப் பூண்டு [palvali poondu] பல்வலிப் பூண்டு என்றொரு குறுஞ்செடிவகை உள்ளது. இதை இன்றும் கிராமப்புற மக்கள் பல்வலி, சொத்தைப்பல் வலி, ஈ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News