நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் | Tamil247.info

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?  நீங்க பின்பற்றவேண்டிய  10 ரூல்ஸ்

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.

2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.

3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.

4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.

5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.

6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.

8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.

9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.

10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.
nanbargal kidaikka tips, tamil tips for college students, school students friendship tips in tamil, nalla nanban, nalla natppuNiraya nanbargal kidaikka venduma..? indha 10 tips follow pannunga..


1. yaaridamum panam, varumaana pattri thuruvi thuruvi visaarikka koodadhu.
2.anbaaga, sandhamaaga pesi palaga vendum.
3.Sondha visayangalai pattri anaavasiyamaaga pesakkoodadhu.
4.Edhilum thaan mattum uyarvu endra reedhiyil pesakkodadhu.
5.Pirar manam nogum vagayil keli vaartthai pesakkodadhu.
6.Edharkedutthalum vivaadham seidhu kondirukka koodaadhu.
7.Mudindha alavu udhavigal seiyya thayanga koodaadhu.
8.Mattravarai pattri purali pecchu arave koodaadhu.
9.Piraridam ulla sirandha kunanagalai paaraatta vendum.
10.oruvarin kuraigalai pirai munnilaiyil kandippaay kaatta koodadhu.
nanbargal kidaikka tips, tamil tips for college students, school students friendship tips in tamil, nalla nanban, nalla natppu
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்
Tamil Fire
5 of 5
நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?  நீங்க பின்பற்றவேண்டிய  10 ரூல்ஸ் 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News