14 ஜூன் 2015

,

மனிதனே மனிதனை கடித்தால் என்ன செய்வது..?

manidhan kadittha visham muriya iyarkkai mooligai maruthuvangal, manidha kadikku marundhu

மனிதனே மனிதனை கடித்துவிட்டால் கடித்த விஷம் முறிய சில மூலிகை வைத்தியங்கள்:

manidhan kadittha visham muriya iyarkkai mooligai maruthuvangal, manidha kadikku marundhuசிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க கடித்த விஷம் நீங்கும்.

பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வீதம் மூன்று நாள் எடுக்க கடித்த விஷம் நீங்கும்.

  • Sirukurinjaan oru giram irandu velai, moondru naatkal edukka manidhan kadittha visham neengum. 
  • Sivanaar vembu oru gram oru velai moondru naal edukka visham kuraiyum. 
  • siriyaa nangai arai thekkarandi veedham irandu velai moondru naal edukka kadittha visham neengum. 
  • Ponnaavirai kaal thekkarandi unavukku pin oruvelai veedham moondru naal edukka manidhanai manidhan kadittha visam muriyum. 

manidhan kadittha visham muriya iyarkkai mooligai maruthuvangal, manidha kadikku marundhuஎனதருமை நேயர்களே இந்த 'மனிதனே மனிதனை கடித்தால் என்ன செய்வது..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News