மலச்சிக்கல் சரியாக யோகாசனம் | Tamil247.info

மலச்சிக்கல் சரியாக யோகாசனம்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

மலச்சிக்கல் சரியாக யோகாசனம் [ Simple Yoga for Constipation ]

சிறுவர்களுக்கு தினசரி ஏற்ப்படும் மலச்சிக்கல் என்பது பெற்றோர்களுக்கு தீராத தலைவலியாக இருந்துவருகிறது. காலை மலம் கழிக்காமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் அவதிபடும்.
mala sikkal yoga, constipation yoga, tamil yoga video, kalivu agattra yoga, malachikkal, malasikkal, tamil247.info, health tips in tamil
கலை எழுந்தவுடன் பால், காபி, டீ கொடுத்து குழந்தைகள் வயிற்றை மந்தமாகிவிடுகிறோம். இதற்க்கு பதிலாக வெது வெதுப்பான தண்ணீர் அருந்த தரவேண்டும். சில பிள்ளைகள் வெறும் தண்ணீரை கொடுத்தால் அருந்த மறுப்பார்கள் எனவே தண்ணீரில் வெள்ளம், ஏலக்காய் கலந்து தந்தால் சிறுவர்கள் குடிப்பார்கள்.

Also read: மலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக காட்டும் 3D வீடியோ [Video]

மலசிக்கலுக்கு பல நிபுணர்கள் பலவகையான தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள். சமீப காலமாக யோகா மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில் மலசிக்கல் சரியாக என்னென்ன யோகா இருக்கிறது என்பதை கீழே காட்டியுள்ள யோகா வீடியோ வழியாக தெளிவாக தெரிந்துகொள்வோம்.

தண்ணீரை குடித்துவிட்டு பின்வருமாறு காட்டியுள்ள யோகாவை செய்தால் பெருங்குடல் டென்சன் தளர்ந்து மலம் இளகி வெளியேறும் .தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. பேக்கரி புட்ஸ்
2. மைதா கலந்த உணவுகள்

சாப்பிட வேண்டிய உணவுகள் & முறைகள்
1. இரவு உணவிற்கு முன் வாழைப்பழம்
2. இரவு அரை வயிறு சாப்பிட வேண்டும்

Malasikkal sariyaaga yogasanam:

Siruvargalukku malachikkal enbadhu petrorgalukku periya thalaivaliyaaga ulladhu. kaalai malam kalikkamal pallikku sellum kulandhaigal padangalail kavanam seluttha mudiyaamal avadhibadum. malasikkalukku pala nibunargal palavagaiyaana theervugali solliyirukkiraargal.

sameeba kaalamaga yoga meedhu makkalukku aarvan adhigaritthu varum velaiyil malasikkal sariyaaga ennenna yoga irukkiradhu enbadhai thelivaaga yoga video valiyaaga payilvom.

kalai elundhavudan paal, coffee, tea kodutthu kulandhaigal vayittrai mandhamaakividugirom. idharkku padhilaaga vedhu vedhuppaana thanneer arundha tharavendum. sila pillaigal verum thaneerai kodutthal arundha maruppargal enave thanneeril vellam, elakkai kalandhu thandhal siruvargal kudippaargal.

Thanneerai kuditthuvittu pinvarumaaru kaatiyull yogavai seidhal perungudal tenstion thalarndhu malam ilagi velyerum.

Thavirkka vendiya unavugal:
1. Bakery foods,
2. Midha kalandha unavugal

Malachikkalukku Saapida vendiya unavugal & muraigal
1. iravu unavirkku mun valaippalam
2. iravu arai vayiru sappida vendum

malasikkal theera daily yogasanam, yoga for constipation in tamil, Health tips in tamil, malachikkal, malam ilakki, exercise and bowl movements for constipation, kumari andiappan yoga
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மலச்சிக்கல் சரியாக யோகாசனம் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மலச்சிக்கல் சரியாக யோகாசனம்
Tamil Fire
5 of 5
மல ச்சிக்கல் சரியாக யோகாசனம் [ Simple Yoga for Constipation ] சிறுவர்களுக்கு தினசரி ஏற்ப்படும் மலச்சிக்கல் என்பது பெற்றோர்களுக்கு தீராத தல...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News