28 ஜூன் 2015

, , , ,

கொள்ளு சூப் - 2 [சமையல்]

kollu soup eat with cooked rice recipe in tamil, samayal in tamil, horse gram recipes, Udal edai kuraikka iyarkkai unavu kollu soup - Kollu samayal recipe in tamil

கொள்ளு சூப் - வகை 2 [ Kollu soup samayal seimurai]

kollu soup eat with cooked rice recipe in tamil, samayal in tamil, horse gram recipes

சூப் செய்ய தேவையான பொருட்கள் :
 1. கொள்ளு 1 கப்
 2. தக்காளி 1 / 2
 3. சின்ன கத்தரிக்காய் 1
 4. பச்சை மிளகாய் 4
 5. தனியா 1 டீஸ்பூன்
 6. சீரகம் 1 டீஸ்பூன்
 7. கறிவேப்பில்லை சிறிது
 8. புளி சிறிது
 9. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
 10. எண்ணெய் 1 ஸ்பூன்
 11. உப்பு தேவையான அளவு

 சூப் செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு, கத்தரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சை மிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும். இதை சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.


kollu soup eat with cooked rice recipe in tamil, samayal in tamil, horse gram recipes,  Udal edai kuraikka iyarkkai unavu kollu soup - Kollu samayal recipe in tamilஎனதருமை நேயர்களே இந்த 'கொள்ளு சூப் - 2 [சமையல்]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News