25 ஜூன் 2015

, ,

இருதய பட படப்பை குறைக்கும் மூலிகை மருந்து தயாரிக்கும் முறை

idhaya pada padappu kuraikka iyarkkai maruthuvam, Natural medicine to control palpitation, cure palpitation, highest heart beat rate, irudhaya noi, irudhayam palam pera, maasikkaai maruthuvam

இதய பட படப்பை குறைக்கும் மூலிகை மருந்து தயாரிக்கும் முறை [ idhaya pada padappu kuraikka- Natural medicine to control palpitation]

**திருநீற்று பச்சிலையை முகர்ந்து பார்த்தல் இதய படபடப்பு குறையும்
**செம்பருத்தி பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இதயம் பலம் பெரும்
தேவையான பொருட்கள்: பால், மாசிக்காய்

மாசிக்காயை பொதுவாக சாப்பிட போவதற்கு முன் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும் ஏனெனில் மாசிக்காய் ஊரவில்லையென்றால் கல்லில் உரசுவதற்கு இலகுவாக இருக்காது. காலையில் சாப்பிட வேண்டுமென்றால் எழுந்தவுடன் மாசிக்கையை ஊற வைக்க வேண்டும்.
idhaya pada padappu kuraikka iyarkkai maruthuvam, Natural medicine to control palpitation, cure palpitation, highest heart beat rate, irudhaya noi, irudhayam palam pera, maasikkaai maruthuvam

மாசிக்காய் சிறிதளவு மயக்கத்தை தரவல்லது, ஆகவே அளவோடுதான் மாசிக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரசும் அளவிற்கு கல்லில் கொஞ்சம் பால் விட்டு மாசிக்காயை உரசினால் கிடைக்கும் கலவையை காலை மாலை இருவேளையும் 2gm அளவிற்கு நாக்கில் வைக்க இருதய பட படைப்பு சரியாகிவிடும். இதை சாப்பிட்ட பிறகு பால் அருந்தலாம்.

 மாசிக்காயை குழந்தைகளுக்கு கொடுப்பதை பார்த்திருப்பீர்கள், கல்லில் ஒரு இழைப்பு இழைத்து நாக்கில் தடவி விடுவார்கள். ஏனெனில் இதை தடவியதும் குழந்தை நன்றாக தூங்கும், தூங்கினால்தான் குழந்தைகளின் ஜீரணம் நன்றாக வேலை செய்யும்.
By Dr.Sathyavaniidhaya pada padappai kuraikkum mooligai maruthuvam [marundhu thayarippu murai]:

**thiruneetru pachilaiyai mugarndhu paarthal idhaya padapadappu kuraiyum
**sembarutthi poovai paalil pottu kodhikka vaitthu kuditthal idhaym palam perum

Thevaiyaana porutkal: Paal, maasikkaai

maasikkaiyai podhuvaaga sappida povadharkku mun thanneeril oora vaikkavendum enenil maasikkaai uravillaiyendraal kallil urasuvadharkku ilaguvaaga irukkadhu. kaalaiyil sappida vendumendraal elundhavudan maasikkaiyai oora vaikka vendum.

Maasikkai thanmai siridhalavu mayakkatthai tharavalladhu

masikkaiyai edutthu kondu aadhanudan urasum alavirkku konjam paal vittu kallil urasinaal kidaikkum kalavaiyai kaalai maalai 2gm alavirkku naakil vaikka irudhaya pada padappu sariyaagividum. idhai sappitta piragu paal arundhalaam.

 Masikkaaiyai kulandhaigalukku kuduppaargal oru ilaippu ilaitthu naakil dhadavi viduvaargal. enenil idhai thadaviyadhum kulandhai nandraaga thoongum, thoonginaaldhaan kulandhaigalin jeeranam nandraga velai seiyum.

irudhaya pada padappai kuraippadharkku eliya iyarkkai marutthuvam, palpitation cure medicine making procedure in tamil, ancient medicines in tamil, paarambariya marutthuvam, naattu marutthuvamஎனதருமை நேயர்களே இந்த 'இருதய பட படப்பை குறைக்கும் மூலிகை மருந்து தயாரிக்கும் முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News