22 ஜூன் 2015

,

அரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் செய்வது எப்படி..? [Video]

DIY Smart phone stand, selavilla phone stand seivadhu eppadi, iphone stand, DIY ideas in tamil

அரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் செய்வது எப்படி..? #DIYideasinTAMIL #lifehacksintamil #smartphonestand

தேவையானவை: பேப்பர் கிளிப்ஸ் - 2, தடிமனான பேப்பர்

நமது ஸ்மார்ட் போனை டேபிள் மீது வைத்து வீடியோ பார்ப்பது ரொம்ப சிரமம், ஏனென்றால் போன் நம்மால் பார்க்க முடிகின்ற அளவிற்கு டேபிள் மீது நிற்காது. அனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பில் காட்டுவது போல முயன்றால் செலவில்லா ஐபோன் ஸ்டான்ட் ரெடி. இதன் மீது போனை வைத்து நாற்காலி மீது அமர்ந்துகொண்டு வீடியோ பார்க்கலாம் , சினிமா படம் பார்க்கலாம்.

arai nimidathil Smart phone stand seivadhu eppadi

Thevaiyanavai: Paper clips - 2, thick paper

naamadhu smart phonai table meedhu vaitthu video parppadhu romba siramam enendral phone nammal parkka mudiyum alavirkku table meedhu nirkkadhu. anaal inge kodukkapattull video inaippil kattapattulladhu pola seidhaal iphone stand ready. indha smart phone stand  meedhu phone ai vaitthu video paarkkalam, Cinema padam parkkalaam.
Mobile holder, Mobile stand in 20 seconds, arai nimidatthil alagaana phone stand seivadhu eppadi, #smartphonestand #iphonestand #mobilestand #clipscrafts #DIYideasintamil #DIYtamil #eppadiseivadhu #Howtomake #howto #tricks #lifehacks #lifehacksintamilஎனதருமை நேயர்களே இந்த 'அரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் செய்வது எப்படி..? [Video]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News