27 ஜூன் 2015

, ,

ஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)

Natural home remedy for sperm count increase, aanmai kurai, vindhanu ennikkai kurai theera vaithiyam, herbal medicine in tamil, health tips in tamil, Tamil medicine, paati vaithiyam

ஆண் மலட்டு தன்மையை போக்க  - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம்


குழந்தை இன்மை (infertility):


திருமணமான சில தம்பதிகள் குழந்தையின்மை காரணமாக மிகுந்த மன வேதனையில் இருப்பார்கள் . மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தால் ஆணுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதற்க்கு இந்த சிகிச்சை அந்த சிகிச்சை என சொல்லி பணத்தை கறந்துவிடுவார்கள். அனால் இந்த ஆண்மை குறை என சொல்லப்படும் விந்தணு குறையை போக்க மிகவும் எளிய செலவில்லா மூலிகை வைத்தியம் இருப்பதாக இயற்க்கை மருத்துவர் Dr.சத்தியவானி கூடுர்கிறார், எப்படி செய்து சாப்பிடுவது என செய்தும் காட்டியுள்ளார், படித்து, பார்த்து பயனடையுங்கள் .. பலன் கிடைத்தால் மறவாமல் இந்த தளத்திற்கு வந்து உங்கள் கருத்தை கமெண்டில் பதிவுசெய்ங்க..
Natural home remedy for sperm count increase, aanmai kurai, vindhanu ennikkai kurai theera vaithiyam, herbal medicine in tamil,

தேவையான மூலிகை பொருட்கள்:
வெற்றிலை, துளசி விதை ( தூளாக அரைத்த சூரணம் )


செய்முறை:
ஐந்து கிராம் துளசி விதை தூளை வெற்றிலையில்  வைத்து மடித்து சாப்பிட தாது பலப்படும், விந்தணுக்கள் எண்ணிக்கை கூடும், குழந்தை இன்மை குறைபாடு இருக்காது.

by Dr.Sathyavani

Natural home remedy for sperm count increase, aanmai kurai, vindhanu ennikkai kurai theera vaithiyam, herbal medicine in tamil, health tips in tamil, Tamil medicine, paati vaithiyam, cure for infertility, kulandhai illai endra kurai theerkkum vettrilai vaithiyamஎனதருமை நேயர்களே இந்த 'ஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News