22 ஜூன் 2015

,

பிடரி வலி, தோள்பட்டை வலி, பேக் பெயின் சரியாக இயற்க்கை வலி நிவாரணி

Pidari vali tholpattai vali backpain kuraiya iyarkkai vali nivaranai, Natural aleovera pain killer, Natural home remedy for Neck pain and Back pain, Aleovera treatment for Pain.

பண்டிகை காலங்களில் அதிக வேலைப்பளுவின் காரணமாக பெண்களுக்கு திடீரென ஏற்ப்படும் பிடரி வலி, தோள்பட்டை வலி, பேக் பெயின் சரியாக இயற்க்கை வலி நிவாரணி தயாரிக்கும் முறை

தேவையானவை: சோத்து கற்றாளை, நல்லெண்ணெய்

இயற்க்கை வலி நிவாரணி  செய்முறை: சோற்று கற்றாலையை நன்கு அரைத்துகொள்ள வேண்டும். பின்பு அதிலுள்ள திப்பிகளை எடுத்தெறிந்துவிட்டு அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து வலி உள்ள இடங்களில் தடவி வர பிடரி வலி, தோள்பட்டைவலி, முதுகு வலி குறையும்.
by Dr.Sathyavani.


Pidari vali tholpattai vali backpain kuraiya iyarkkai vali nivaranai, Natural aleovera pain killer, Natural home remedy for Neck pain and Back pain, Aleovera treatment for Pain. sotru katralai juice, sothu kathalai maruthuvam, Aloe vera benefits Tamil
http://www.tamil247.info/2015/06/Pidari-vali-tholpattai-vali-backpain-kuraiya-iyarkkai-vali-nivaranai.html

Pandigai kaalangalil ulla adhiga velaipaluvin kaaranamaaga Pengalukku thideerena erppadum pidari vali, Tholpattai vali, back pain sariyaaga iyarkkai vali nivaarani veetil Thayarikkum murai

Thevaiyanavai: sotru katralai, nallennai

Iyarkkai Vali nivaaranai seimurai: Sottru katrazhaiyai nangu araitthukolla vendum. Piragu adhilulla thippigalai edutterindhuvittu adhanudan sama alavu nallennai kalandhu vali ulla idangalil thadavi vara pidari vali, mudhugu vali kuraiyum.
 எனதருமை நேயர்களே இந்த 'பிடரி வலி, தோள்பட்டை வலி, பேக் பெயின் சரியாக இயற்க்கை வலி நிவாரணி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News