27 மே 2015

,

குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்வது ?

Kulandhaigal mudhaludhavi: Thanneeril vizhundha kuzhandhaiyai kaappatruvadhu eppadi, First aid for kids, How to rescue a baby Drowning in water, Medical doubts, mudhaludhavi, kulandhaigal mudhal udhavi, Parenting guide in tamil

குழந்தைகள் முதலுதவி, தண்ணீரில் விழுந்த குழந்தையை காப்பாற்றுவது எப்படி..? Kulandhaigal mudhaludhavi: Thanneeril vizhundha kuzhandhaiyai kaappatruvadhu eppadi..?

mudhaludhavi, kulandhaigal mudhal udhavi, drowning baby rescue first aid tips in tamil

தண்ணீரில் விழுந்த குழந்தையை வெளியில் கொண்டு வந்ததும் குப்புற படுக்க வைத்து, தலையை ஒரு பக்கமாக திருப்பி வைத்து கால்களை கொஞ்சம் மேலே உயர்த்தி இருக்குமாறு வையுங்கள். முதுகின் மேல் இரு கைகளையும் வைத்து, மெதுவாக அழுத்தி அழுத்தி கொடுத்தல் அவர்கள் குடித்திருக்கும் தண்ணீர் வெளியேறிவிடும்.

பிறகு வாய்க்குள் விரல் விட்டு உள்ளே சுத்தம் செய்யுங்கள். சுவாசம் இல்லையெனில் செயற்கை சுவாசம் கொடுங்கள் ( அவர்கள் வாயில் நம் வாய் வைத்து ஊதுதல் ). கொடுத்தபடியே டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள்.

Kulandhaigal mudhaludhavi: Thanneeril vizhundha kuzhandhaiyai kaappatruvadhu eppadi, First aid for kids, How to rescue a baby Drowning in water, Medical doubts, mudhaludhavi, kulandhaigal mudhal udhavi, Parenting guide in tamilஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்வது ?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News