தன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்திகொண்ட கீக்கோ ரோபொட் | Tamil247.info

தன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்திகொண்ட கீக்கோ ரோபொட்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Gecko Robots can pull 100 times more than it's original weight - தன் எடையை விட 100 மடங்கு எடையை தூக்கும்/இழுத்துசெல்லும் கீக்கோ ரோபொட்

இந்த வருட (ICRA 2015) என்னும் தொழில் வர்த்தக காட்சியில் எல்லோரையும் அசத்த போகும் ரோபோ கீக்கோ(Gecko robot) என்னும் ரோபொட் தான்.

இது பாஷாவில் ரஜினிகாந்த் சொல்வதை போல நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன கான்செப்ட் தான் இது. இந்த கீகோ ரோபோட்களை நீங்க விரும்பிய சைஸில் செய்யலாம்.

உதாரனத்திர்க்கு ஒரு மாதிரி ரோபோவை 10 கிலோவில் செய்யும் போது அந்த ரோபோ 1000 ஆயிரம் கிலோ வெயிட்டை அனாவசியமாக இழுத்து செல்லும் அல்லது தூக்கும் வசதி படைத்தது என்பது தான் இதன் முக்கிய சாராம்சம். இதனை கண்டுபிடித்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக ஆராய்ச்சி கூடம் இந்த வகை ரோபோக்களின் சக்கரத்தில் சிறப்பு ரப்பர்களை இனைத்து இருப்பதால் இந்த ரோபோக்கள் தன்னை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த பொருளை கையாலும் போது இந்த ரோபோ நிலை தடுமாறாமலும் மற்றும் நன்கு தரையோடு தரையாக வலுவாக பதிந்து செய்யும் வேலையை சரியாக செய்ய முடியும் என்பது தான் முக்கிய சிறப்பு. 

என்னயா நீங்க இவ்வளவு லேட்டா கண்டுபிடிச்சிருக்கீங்க எங்க ஊர்ல இதே ரஜினி 20 வருஷத்துக்கு முன்னாடியே தன்னோட ஒத்தை கால்ல 2000 சிசி ஜிப்ஸியே எவ்வளவு எஞ்சின்ல பவர் கொடுத்தாலு ஓட விடாம அப்படியே நிக்க வச்சு பிரமிக்க வச்சிருக்கார் நீங்க என்னடான்னா போங்கய்ய போங்க இன்னும் நாலும் டமீல் படம் பாருங்க நியூட்டன் லாவே பொய்யுனு சொன்ன கோலீவுட் யா !!!

Author: Ravi Nag
Gecko Robots can pull or push 100 times more than it's original weight, New robots inventions, Tamil technology news, tamil news, Tamil news paper, thozhilnutpam nunukkam, Pudhiya robo kandupidippu, than edaiyai vida 100 madangu edaiyai ezhutthu sellum sakthi konda robot,
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்திகொண்ட கீக்கோ ரோபொட் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்திகொண்ட கீக்கோ ரோபொட்
Tamil Fire
5 of 5
Gecko Robots can pull 100 times more than it's original weight - தன் எடையை விட 100 மடங்கு எடையை தூக்கும்/இழுத்துசெல்லும் கீக்கோ ரோபொட் ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News