05 மே 2015

,

காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களைத் தவிர்க்காதீர்கள்..

benefits of fruits vegitables and nuts, Kaaikarigal, pazhangal matrum thaaniyangalai andraada unavil irundhu kuraikka vendaam

benefits of fruits vegitables and nuts, Kaaikarigal, pazhangal matrum thaaniyangalai andraada unavil irundhu kuraikka vendaam

Kaaikarigal, pazhangal matrum thaaniyangalai andraada unavil irundhu kuraikka vendaam: காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை அன்றாட உணவிலிருந்து  தவிர்க்காதீர்கள்..

காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களில் வைட்டமின்கள், தாது உப்புகள் முதலியவற்றிற்கு இணையாக நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் உள்ளன.

இந்த உணவுப் பொருட்களில் 150 பொருட்கள் பற்றி மட்டுமே தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். இவை, புற்றுநோய், இதய நோய் உட்பட எல்லா நோய்களையும் சிறந்த ராணுவ அமைப்பு போல தடுத்து நிறுத்திப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சத்துணவுப் பொருட்களாகும்.

மரங்கள் மற்றும் செடி இனங்களில் காணப்படும் இரசாயனங்கள் இவை. வேதியியல் முறையில் பெறப்பட்ட இந்த இரசாயனப் பொருட்கள் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களில் உள்ளன. இந்தப் இரசாயனப் பொருட்களுக்கு ‘பைப்டோகெமிக்ஸ்’ என்று பெயர்.


இந்த பைப்டோகெமிக்ஸ் இரசாயனப் பொருட்கள் இருப்பதால் தான் சில மரங்களைப் பூச்சிகள் அழிப்பதில்லை. இந்தப் பொருட்கள் இருப்பதால்தான் தக்காளி நம் மனதைக் கவரும் நிறமாக இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடும் போது மணம் இனிமையாக இருக்கிறது. கிராம்பு, இலவங்கப்பட்டை, சீரகம், சோம்பு முதலியவை மருத்துவக் குணங்களுடன் திகழ இந்த இரசாயனப் பொருட்கள் தான் காரணம்.

இந்த மாபெரும் சத்துணவுப் பொருட்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

சைவ உணவுக்கு மாற வேண்டும். இல்லையெனில் வாரம் ஒரு முறை 50 அல்லது 100 கிராம் அளவில் மட்டுமே அசைவ உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகளுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்துக் கொண்டால் உடல் பருமனாகாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

சமையலில் மிளகும், மிளகாயும் தவறாமல் சேர்க்க வேண்டும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதையும், புற்று நோய் உண்டாவதையும் இவற்றில் உள்ள (capsaicin) என்ற பைட்டோ கெமிக்கல் தடுத்து பாதுகாப்பளிக்கிறது. benefits of fruits vegitables and nuts, Kaaikarigal, pazhangal matrum thaaniyangalai andraada unavil irundhu kuraikka vendaamஎனதருமை நேயர்களே இந்த 'காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களைத் தவிர்க்காதீர்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News