பழங்களை எப்போது சாப்பிடவேண்டும்..? உணவு சாப்பிடுவதற்கு முன்பா? பின்பா? | Tamil247.info

பழங்களை எப்போது சாப்பிடவேண்டும்..? உணவு சாப்பிடுவதற்கு முன்பா? பின்பா?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

When and how to eat fruits? Before meals or after meals? | pazhangalai eppoludhu sappida vendum

When and how to eat fruits? Before meals or after meals? | pazhangalai eppoludhu sappida vendum உணவோடு பழங்களைச் சேர்த்துக்கொள்வதே நம்மில் பலருக்குப் பழக்கம். ஆனால், பழங்களைத் தனி உணவாகக் கருத வேண்டும் என்கிறது நவீன மருத்துவம். பழங்களை உணவுக்குச் சற்று முன்பு அல்லது உணவைச் சாப்பிட்டவுடன் சாப்பிடுவதைவிட, தனித்து அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான் உணவுச் செரிமானத்தில் பிரச்சினை வராது. உணவு சாப்பிட்டதும் பழம் சாப்பிட்டால், ஏற்கனவே இரைப்பையில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், முன்கூட்டியே இது செரிமானமாகிவிடும். அதற்குப் பிறகுதான் உணவில் உள்ள மற்றச் சத்துகள் கிரகிக்கப்படும். இதனால் சிலருக்கு குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு - ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துப் பழம் சாப்பிட்டால், இது தவிர்க்கப்படும்.
When to eat fruits? Before meals or after meals?, How to fruits eating habits tips in tamil, Palangalai eppadi eppoludhu sappida vendum, pazham unnum murai, unavu pazhakkam
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பழங்களை எப்போது சாப்பிடவேண்டும்..? உணவு சாப்பிடுவதற்கு முன்பா? பின்பா? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பழங்களை எப்போது சாப்பிடவேண்டும்..? உணவு சாப்பிடுவதற்கு முன்பா? பின்பா?
Tamil Fire
5 of 5
When and how to eat fruits? Before meals or after meals? | pazhangalai eppoludhu sappida vendum உணவோடு பழங்களைச் சேர்த்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News