09 ஏப்ரல் 2015

, ,

[Video] காதலனை நம்பி உங்களை போட்டோவோ, வீடியோவோ எடுக்காதீர்கள்? ஆபத்து உங்களை நெருங்குகிறது..

Kadhalanai nabi emara vendaam photo video selfie edukka vendaam | Awareness video for Teenage girls, Women being cheated by Men lovers, Leaking secret photos and Videos of girl friend on social media and internet

Kadhalanai nabi photo video selfie edukka vendaam emaara vendaam echarikkai | Awareness video for Teenage girls | Women being cheated by Men

Awareness video for Teenage girls | Women being cheated by Men அன்பான சகோதரிகளுக்கு எமது இணையத்தின் பணிவான வேண்டுகோள் தற்போது பலர் காதலர்கள் போல் நடித்து உங்களது படங்களை எடுத்து அதை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதுடன் இதனால் பெண்கள் தமது உயிரை மாய்க்கும் நிலைக்கும் மாறி விடுகிறார்கள்.

எனவே சற்று எச்சரிக்கையாக இருங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திருமணத்திற்கு முன் உங்கள் காதலனை நம்பி எந்த வீடியோவையும் போட்டோவையும் உங்கள் எடுக்கவோ அல்லது அனுப்பவோ வேண்டாம்.

அதிகமாக நீங்கள் உங்கள் காதலனுடன் எடுக்கும் போட்டோ நிகழ் காலத்தில் பிரிய நேரிட்டால் அல்லது உங்கள் காதலன் போலியாக காதலித்தால் இறுதியில் உங்கள் படங்கள் சமூக இணையங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றி  உங்கள் மானத்தை வாங்குவதுடன் உங்கள் உயிரையும் வாங்கி விடுகிறார்கள் எனவே எச்சரிக்கையாக இருங்கள் .

அது மடடுமல்லாது நீங்கள் அனுப்பும் படங்கள் அல்லது அவர்கள் எடுத்த படங்களை போட்டோசொப்பில் இணைத்தும் விடியோவில் இணைத்தும் உங்களுடைய மானத்தை வாங்கி விடுவார்கள் எனவே விழிப்புடன் இருங்கள்

ஏன் எனில் தற்போது அதிமான பெணகளின் உயிர்கள் இது போன்ற படங்களால் தான் போகின்றது

இதனை உங்களுக்கு புரியவைக்க இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கே புரியும்
 Women being cheated by Men lovers, Leaking secret photos and Videos of girl friend on social media and internet
Women being cheated by Men lovers, Leaking secret photos and Videos of girl friend on social media and internet, Kadhalanai nabi photo video selfie edukka vendaam emaara vendaam echarikkai | Awareness video for Teenage girls | Women being cheated by Men, Mental stress for ladies, vilippunarvu thagavalgal, pengal paadhugappu kurittha vizhippunarvu, kaadhalargal thannai thaane udai illaamal pugaipadam edukka vendaam, kadhali avamaanam thangaamal tharkkolai, pengal paadhugappu valigalஎனதருமை நேயர்களே இந்த '[Video] காதலனை நம்பி உங்களை போட்டோவோ, வீடியோவோ எடுக்காதீர்கள்? ஆபத்து உங்களை நெருங்குகிறது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News