கோடை காலத்தில் வீட்டிற்க்கு குளிர்ச்சி தரும் வெட்டிவேர் தட்டிகள்.. | Tamil247.info

கோடை காலத்தில் வீட்டிற்க்கு குளிர்ச்சி தரும் வெட்டிவேர் தட்டிகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
கோடை கால கத்தரி வெயிலில் மின் விசிரிகளாலும் குளிர்சாதன பெட்டிகளாலும் தரமுடியாத இயற்க்கை குளிர்ச்சியை வெட்டி வேரில் செய்யப்பட்ட ஜன்னல் தட்டிகள் தருவதாக சென்னை வாசிகள் கூறுகின்றனர்

குளிர்ச்சதனங்களை உபயோகிப்பதால் பிர்க்கலத்தில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்ப்படலாம் என கருதும் மக்கள் இயற்க்கை முறையில் விளைந்த மூலிகையாக கருதப்படும் வெட்டிவேர் தட்டிகள் மூலம் வீட்டை குளிர செய்யலாம் என கருதுகின்றனர்.

மூன்று மாதங்களே விர்ப்பனையாகும் இந்த வெட்டி வேர் தட்டிகளால் இதனை செய்து விர்ப்பவர்களுக்கு லாபம் மிக குறைவாக கிடைப்பதால் வாங்குபவர்கள் இதுபோன்ற உழைப்பாளிகளிடம் பேரம் பேசி விலை குறைத்து வாங்காதீர்கள். தகுந்த விலை கொடுத்து வாங்கி அவர்களையும் மகிழ்ச்சியடைய செய்து நீங்களும் குளிர்ச்சியில் குதுகளியுங்கள்..
 Vetiver Root window Mats for Summer, natural cooler
kodai kaala katthari veyilil min visirigalaalum kulirchadhana pettigalaalalum tharamudiyaadha iyarkkai kulirchiyai vetti veril seiyyapatta jannal thatthigal tharuvadhaaga chennai vaasigal koorugindranar

Kulirchadhanangalai ubayogippadhaal pirkkalatthil edhenum pakka vilaivugal erppadalaam ena karudhum makkal iyarki muraiyil vilandha mooligaiyaaga karudhappadum vettiver thattigal moolam veetai kulira seiyyalaam ena vivaram therindha makkal karudhugindranar.

moondru maadhangale virppanaiyaagum indha vetti ver thattigalaal idhanai seidhu virppavargalukku laabam miga kuraivaaga kidaippadhaal vaangubavargal idhupondra ulaippaligalidam beram pesi vilai kuraitthu vangaatheergal. thagundha vilai kodutthu vaangi avargalaiyum magilchiyadaiya seidhu neengalum kulirchil kudhugaliyungal.

Veetil kodai kaala veppam thaniya vedugalukku vetti ver thatti | Vetiver Root Mats for Summer to cool home

kodai kaala veppam thaniya vedugalukku vetti ver thatti | Vetiver Root Mats for Summer to cool home, Natural Air cooler at home, make you bedroom chil using natural window straw at home, iyarkai porutkal, natural window curtain in tamilnadu, chennai, malivu vilai air cooler
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கோடை காலத்தில் வீட்டிற்க்கு குளிர்ச்சி தரும் வெட்டிவேர் தட்டிகள்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கோடை காலத்தில் வீட்டிற்க்கு குளிர்ச்சி தரும் வெட்டிவேர் தட்டிகள்..
Tamil Fire
5 of 5
கோடை கால கத்தரி வெயிலில் மின் விசிரிகளாலும் குளிர்சாதன பெட்டிகளாலும் தரமுடியாத இயற்க்கை குளிர்ச்சியை வெட்டி வேரில் செய்யப்பட்ட ஜன...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News