01 ஏப்ரல் 2015

[Joke] இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்..

Husband going to die in 8 hrs tamil joke | innum 8 mani neram dhaan uyirodu iruppeergal - Kanavan manaivi joke

Husband going to die in 8 hrs tamil joke | innum 8 mani neram dhaan uyirodu iruppeergal - Kanavan manaivi joke

Husband going to die in 8 hrs tamil joke | innum 8 mani neram dhaan uyirodu iruppeergal - Kanavan manaivi joke
டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். இதை கேட்டதும் துடித்தால் மனைவி.

உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் எனக்கு செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம்தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம்தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, பணங்கற்க்கண்டு போட்டு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.

அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!

கணவன்: ..!!$@#@$

Doctor Kanavan udambai sodhitthuvittu - "innum 8 mani neram dhaan neengal uyirodu iruppeergal, adharkkul  ungalukku piditthamaana visayangal ellaaththaiyum senjikkunga.."

Maalai 5 mani: kanneer malga vishayatthai manaiviyidam pagirndhaan kanavan. Thuditthal aval.

un kaiyyala vegaya dhosaiyum, katti chatniyum enakku senji kudumma, innum 7 mani neram dhaan paakkiyirukku.

maalai 7 mani: raatthiri saappaattukku meen kuzhambu vachi kudummaa, innum 5 mani neramdhaan naan iruppen..

iravu 10 mani: nalla pasum paalla panankarkkandu pottu enakku kudumma.. innum moonu mani neramdhaan paakki irukku..

iravu 12 mani: thoongum manaiviyai ezhuppugiraan..

Manaivi: Pesama padunga.. kaalaila ezhundhavudan aayiram vela irukku. sondhakkaarangalukku solli anuppanum, aiiyarukku erppadu pannanum, sudu kaattula book pannum..

ungalukku kaalaila ezhundhirukkura velai kooda illa..

Kanavan: ... !!!
Tamil SMS jokes, Tamil jokes for Whatsapp share, Doctor jokes, Kanavan manaivi kudumba joke, saaga pogum kanavanஎனதருமை நேயர்களே இந்த '[Joke] இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News