04 ஏப்ரல் 2015

,

மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு - வீடியோ இணைப்பு Mumbai IIT students Mood indigo April fool social awareness video

Mumbai IIT students Mood indigo April fool social awareness video about clean india.. #Pickitup hash tag

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களின் சமூக அக்கறையுடன் ஏப்ரல்-1 முட்டாள் தின வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டனர். இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளார்கள்.

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள், தங்கச்ளது கல்லூரி வளாகத்தில் ஒரு 100 ரூபாய் நோட்டை மடித்து கீழே போட்டு விட்டு அதை மறைந்திருந்து வீடியோ எடுத்தார்கள். வீடியோ எடுக்கப்படுவது தெரியாமல் ஆசையாக 100 ரூபாயை எடுத்தவர்கள் மடிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் நோட்டை விரித்தால் அதில் ‘‘இதே முயற்சிதான் பொது இடங்களில் கிடக்கும் குப்பையை எடுக்கவும் தேவைப்படுகிறது” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அடுத்தவர்களை முட்டாளாக்கும் இந்த வீடியோவை புத்திசாலிதனத்துடனும் சமூக அக்கறையுடன் உருவாக்கிய மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 #pickitup videos crossed 7 lakh views in youtube by IIT mumbai mood indigo students

Mumbai IIT students Mood indigo April fool social awareness video about clean india.. #Pickitup hash tag

#pickitup videos crossed 7 lakh views in youtube by IIT mumbai mood indigo students, social awareness video, Funny Gag videos #pickitup video, Clean india, April fool video,எனதருமை நேயர்களே இந்த 'மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு - வீடியோ இணைப்பு Mumbai IIT students Mood indigo April fool social awareness video' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News