20 ஏப்ரல் 2015

, ,

குழந்தைகளுக்கு சளி தைலம் தடவலாமா?

Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai, child Cold care tips in tamil don't apply cold balm to babies below 1 year to avoid baby fits

Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai | how to cure baby nasal congestion

Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai, how to cure baby nasal congestion
குழந்தைகளுக்கு சளி தைலம் தடவலாமா?

குழந்தைகளுக்கு எப்பொழுது சளி , ஜலதோஷம் போன்ற தொல்லைகள் ஏறப்படுமென குறிப்பிட்டு சொல்ல இயலாது.
சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால்  ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளை தவிர மற்றவர்களுக்கு தைலம் தடவலாம்.

ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.

இது அளவுக்கு அதிகமாகப் போனால் குழந்தைகளுக்கு வலிப்பு (fits) ஏற்படலாம்.

எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு சளி , ஜலதோஷம் வந்த நேரத்தில் கவனம் தேவை!
Kulandhaigalukku sali jaladhosam thailam thadavalaama | kulandhai valarppu murai, child Cold care tips in tamil don't apply cold balm to babies below 1 year to avoid baby fits, child fits, Camphor product in cold balms, parenting tips in tamil, how to cure baby nasal congestion, doctor advice, pediatrician careஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகளுக்கு சளி தைலம் தடவலாமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News