டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்.. | Tamil247.info
Loading...

டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்..

FREE Mobile App to remind and follow your medication promptly | Maathirai saappida marandhaal indha mobile application udhavi seiyum

Free Mobile apps for Patients who forgets to take regular medications
மறதி ஒரு பெரும் பிரச்சினை, பெரும்பாலானோர் உடல் நலக்குறைவிர்க்காக சாப்பிடவேண்டிய மருந்துகளை வேல வேலைக்கு சாப்பிடவேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக இப்போது நேரா நேரத்துக்கு மருந்து சாப்பிட சொல்லும் ஒரு ஆப்ஸ் வந்திருக்கிறது.

மொபைல் ஃபோன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற ஒரு கால கட்டம் இப்போது, அந்த மொபைல் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்களை மக்கள் தினமும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். சிலர் பேசவும், சிலர் வாட்ச்சுக்கு பதிலாய் நேரம் பார்க்க ஃபோனையும் மற்ற பலரோ இதில் நிறைய ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பலனை அனுபவித்து வருகின்றனர். இப்போது MyHealthSaverz என்னும் ஒரு smart phone android ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தால் எந்த எந்த நேரத்தில்
எந்த எந்த மாத்திரை மருந்துகளை சாப்பிட வேண்டும் என கரெக்டான நேரத்தில் உங்களுக்கு தெரியபடுத்தும், நீங்கள் மருந்து சாப்பிட மறந்து போய் வாட்ஸப் மற்றும் எஸ் எம் எஸ் வழி மெய் மறந்து சேட் செய்து கொண்டிருந்தால் அங்கே வந்து உங்களுக்கு நியாபகபடுத்தும். ஒரு கோர்ஸ் சாப்பிட சொன்ன மருந்துகளில் எவ்வளவு சாப்பீட்டீர்கள், எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை கரெக்டாய் சொல்லிவிடும்.

இது சில இந்திய மொழிகளில் கூட வேலை செய்யும். அது போக நீங்கள் வாங்கிய மருந்து எவ்வளவு மிச்சம் இருக்கிறது அடுத்து எப்போது வாங்கி ஸ்டாக் செய்ய வேண்டும் என்பதை கூட கரெக்டாய் சொல்லும் அற்புத ஆப்ஸ்.

காசா பணமா டவுன்லோட் செய்து உபயோகிச்சு பாருங்களேன். டாக்டர் இந்த ஆப்ஸை மறக்காம கரெக்டாய் மருந்து சாப்பிட ஒரு மருந்து முதல்ல தாங்கன்னு கேட்காம இருந்தா சரி...........

To Download the MyHealthSaverz APP - Click Here - https://play.google.com/store/apps/details?id=com.healthsaverz.healthmobile.medicine

Credits to Ravi Nag
டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்...
  FREE Mobile App to remind and follow your medication promptly | maathirai saappida marandhavargalukku gnabaga padutthum mobile app, Mobile application which reminds us to take pills according to the doctor schedule, Medical related android apps,Free Mobile apps for Patients who forgets to take regular medications, Maradhi , maathirai, saapidum neram sollum,
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட மறந்துவிடுபவர்களுக்கு உதவும் மொபைல் ஆப்ஸ்..
Tamil Fire
5 of 5
FREE Mobile App to remind and follow your medication promptly | Maathirai saappida marandhaal indha mobile application udhavi seiyum ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment